கோபாலன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கோபாலன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கி.ரா. கோபாலன்: கி. ரா. கோபாலன் ( அக்டோபர் 10,1918- ஆகஸ்ட் 15,1957) எழுத்தாளர், இதழாளர், கவிஞர், ஓவியர்
- கோபாலன் விஷயம்: கோபாலன் விஷயம் (சிறுகதை) அ. அரங்கசாமி ஐயங்கார் எழுதிய சிறுகதை.
- பாமா கோபாலன்: பாமா கோபாலன் ( 1943-2022 ) (எஸ். கோபாலன்) எழுத்தாளர், இதழாளர். குமுதம் இதழில் பணியாற்றினார்
- வேதா கோபாலன்: வேதா கோபாலன் ( பிறப்பு: 1956) தமிழ் எழுத்தாளர், இதழாளர். சோதிடர். தமிழில் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதுபவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page