Disambiguation

கோணங்கி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கோணங்கி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கோணங்கி: கோணங்கி ( நவம்பர் 1, 1958) எஸ். இளங்கோ. நவீன தமிழ் இலக்கியத்தின் மாய யதார்த்தவாதக் கதை சொல்லியாக அறியப்படுபவர்
  • கோணங்கி ஆட்டம்: கோணங்கிதனமாக, கோமாளியின் ஒப்பனையுடன் ஆடும் ஆட்டம் கோணங்கி ஆட்டம் எனப்படும். இக்கலை குறித்த சரியான வரலாற்று தகவல் கிடைக்கவில்லை


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.