Disambiguation

குருசாமி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

குருசாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • குத்தூசி குருசாமி: குத்தூசி குருசாமி (சா. குருசாமி; சாமிநாதன் குருசாமி) (ஏப்ரல் 23, 1906 - அக்டோபர் 11, 1965) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர்
  • ஞா. குருசாமி: ஞா. குருசாமி (மே 05, 1983) தமிழ் இலக்கிய ஆய்வாளர். மாற்றுச் சிந்தனையைச் சார்ந்து இலக்கியம், இலக்கணம், சமுதாயம் குறித்து பேசியும் எழுதியும் வருகிறார்
  • ம.ரா.போ.குருசாமி: ம. ரா. போ. குருசாமி ( 1922-2012 )தமிழறிஞர். சங்க இலக்கியங்களுக்கு ரசனையுரைகளும் ஆய்வுரைகளும் எழுதியவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.