Disambiguation
under review

குத்தூசி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

குத்தூசி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • குத்தூசி: குத்தூசி (1962), சா. குருசாமி என்று அழைக்கப்படும் குத்தூசி குருசாமி தொடங்கிய பகுத்தறிவு மாத இதழ்
  • குத்தூசி குருசாமி: குத்தூசி குருசாமி (சா. குருசாமி; சாமிநாதன் குருசாமி) (ஏப்ரல் 23, 1906 - அக்டோபர் 11, 1965) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர்
  • சின்னக் குத்தூசி: சின்னக் குத்தூசி (இரா. தியாகராஜன்) (ஜனவரி 15, 1935 - மே 22, 2011) எழுத்தாளர், இதழாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page