குடுகுடுப்பை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
குடுகுடுப்பை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- குடுகுடுப்பை அடித்தல்: குடுகுடுப்பை அடித்தல் குடுகுடுப்பை நாயக்கர் சமூகத்தின் குலத்தொழில். நடு சாமத்தில் குடுகுடுப்பை அடித்துக் கொண்டு குறி சொல்வர்
- குடுகுடுப்பை நாயக்கர்: குடுகுடுப்பை நாயக்கர்: தமிழகத்தின் நாடோடிச் சாதியில் ஒன்று. இவர்கள் வட ஆந்திரத்தில் இருந்து தமிழகம் வந்தவர்கள்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.