under review

காட்டுச்சிறுவன் கண்ணன்

From Tamil Wiki
கண்ணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கண்ணன் (பெயர் பட்டியல்)

To read the article in English: Kattusiruvan Kannan. ‎

காட்டுச்சிறுவன்

காட்டுச் சிறுவன் கண்ணன் (1949) ஓவியர் சந்தனு நடத்திய சித்திரக் குள்ளன் என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த படக்கதை. தமிழின் முதல் படக்கதை என்று இது சொல்லப்படுகிறது (பார்க்க படக்கதைகள், சிறுவர் இதழ்கள்)

இதே இதழில் வேதாள உலகத்தில் விச்சு என்னும் படக்கதையும் பிரசுரமாகியுள்ளது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:56 IST