வேதாள உலகத்தில் விச்சு
From Tamil Wiki
வேதாள உலகத்தில் விச்சு (1949) ஓவியர் சந்தனு நடத்திய சித்திரக் குள்ளன் என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த படக்கதை. தமிழின் முதல் படக்கதை என்று இது சொல்லப்படுகிறது (பார்க்க படக்கதைகள், சிறுவர் இதழ்கள் )
இதே இதழில் காட்டுச்சிறுவன் கண்ணன் என்னும் படக்கதையும் பிரசுரமாகியுள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Sep-2023, 08:18:21 IST