கண்ணன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கண்ணன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கண்ணன்: கண்ணன் (1949-1971) தமிழில் வெளிவந்த சிறுவர் மாத இதழ். கலைமகள் நிறுவனத்தால் ந. இராமரத்தினத்தை வெளியீட்டாளராக கொண்டு பிரசுரமானது
- கண்ணன் கூட்டம்: பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்
- கண்ணன் பெருந்தூது: கண்ணன் பெருந்தூது (சிறுகதை) அ. மாதவையா எழுதிய கடைசி சிறுகதை. உருவ வார்ப்புக்குச் சிறந்த உதாரணமாக புதுமைப்பித்தனால் மதிப்பிடப்படும் சிறுகதை
- காட்டுச்சிறுவன் கண்ணன்: இதே இதழில் வேதாள உலகத்தில் விச்சு என்னும் படக்கதையும் பிரசுரமாகியுள்ளது.
- ஜலகண்டபுரம் ப. கண்ணன்: ஜலகண்டபுரம் ப. கண்ணன் (சலகண்டபுரம் ப. கண்ணன்; சலகை கண்ணன்; ப. கண்ணனார்; ஜெ
- பி.எம்.கண்ணன்: பி. எம். கண்ணன் தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியவர். இதழாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page