கந்த (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கந்த என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கந்த புராணம்: தமிழிலுள்ள புராண நூல்களுள் ஒன்று கந்த புராணம். முருகனின் வரலாற்றைக் கூறும் இந்நூலை, கச்சியப்ப சிவாசாரியர் இயற்றியுள்ளார்
- கந்த முருகேசனார்: கந்த முருகேசனார் (ஏப்ரல் 27, 1902 - ஜூன் 14, 1965) ஈழத்துத் தமிழறிஞர், ஆசிரியர்
- கந்தசுவாமியம்: கந்தசுவாமியம் (பொ. யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஓர் நிகண்டு நூல். சுப்பிரமணிய தேசிகர் இயற்றியது
- கந்தரனுபூதி: கந்தரனுபூதி(கந்தர் அனுபூதி) அருணகிரிநாதரால் தமிழ்க் கடவுள் முருகனைப் போற்றி, 15-ம் நூற்றாண்டில் பாடப்பட்டது
- கந்தர்வன்: கந்தர்வன் (க. நாகலிங்கம்)( பெப்ரவரி 3,1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், முற்போக்கு இலக்கிய அழகியலை சார்ந்து எழுதியவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.