கச்சிப்பேட்டு (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கச்சிப்பேட்டு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கச்சிப்பேட்டு இளந்தச்சனார்: கச்சிப்பேட்டு இளந்தச்சனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.
- கச்சிப்பேட்டு நன்னாகையார்: கச்சிப்பேட்டு நன்னாகையார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய எட்டு பாடல்கள் குறுந்தொகையில் உள்ளன
- கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்: கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையில் உள்ளன
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.