Disambiguation

ஔவையார் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ஔவையார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஔவையார்: ஔவையார் (அவ்வையார்) தமிழ் இலக்கிய மரபில் வாழ்ந்த கவிஞர். தமிழ் மரபில் எட்டுக்கும் மேற்பட்ட ஒளவையார்கள் வாழ்ந்து மறைந்ததாக சொல்லப்படுகிறது
  • ஔவையார் விருது: ஔவையார் விருது, சாதனை மகளிர்களுக்காக, 2012-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று தமிழக அரசால் வழங்கப்படுகிறது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.