ஓராங் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஓராங் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஓராங் கானாக்: ஓராங் கானாக் ( Orang Kanaq ) மலேசிய பழங்குடியினர். தீபகற்ப மலேசியாவின் மலாய் ப்ரோதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
- ஓராங் குவாலா: ஓராங் குவாலா: (Orang Kuala) மலேசியாவின் பழங்குடியினர் . தீபகற்ப மலேசியாவின் மலாய் ப்ரோதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
- ஓராங் சுங்கை: ஓராங் பழங்குடிக் குழு சுங்கை மலேசியாவில் சபா மாநிலத்தில் வாழும் பழங்குடிக் குழுக்களில் ஒன்று.
- ஓராங் செலேதார்: ஓராங் செலேதார் (Orang Seletar) மலேசியப் பழங்குடிகள். தீபகற்ப மலேசியாவின் மலாய் ப்ரோதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.