under review

இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய நூல்கள்

From Tamil Wiki

கோவை, உலா, அந்தாதி, பிள்ளைத் தமிழ் என தமிழ் இலக்கியத்தில் உள்ள சிற்றிலக்கிய வகைகளைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளனர். அவை தவிர்த்து இஸ்லாமிய சமயத்துக்கு மட்டுமே உரித்தான சிற்றிலக்கியங்களையும் அவர்கள் தந்துள்ளனர்.

இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய நூல்கள் பட்டியல்

இலக்கிய வகைமை நூல் ஆசிரியர்
படைப்போர் இறவுசுல் கூல்படைப்போர் குஞ்ஞுமூசு லப்பைகாஜியாலிம் புலவர்
இபுனியந்தன் படைப்போர் அலியார்ப்புலவர்
அப்துல்லாசாயுபு அவர்களியற்றிய மலுக்குமுலுக்கின் படைப்போர் அப்துல் காதிர் சாயபு, ஆமூ
செய்யிதத்துப்படைப்போர் வசன காவியம் நெயினான் முகம்மதுப் பாவலர், எம். ஏ.
காசீம் படைப்போர் முகம்மதுப்புலவர்
நபியுல்லாபேரில் முன்னோர்கள் பாடிய காஸீம் மாலை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சக்கூன்படைப்போர் வரிசை முகியித்தீன்புலவர்
ஐந்துபடைப்போர் அலியார்ப்புலவர்
முன்னோர்கள்பாடிய மலுக்குமுலுக்கின்படைப்போர் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
இந்திராயன் படைப்போர் அலியார்ப்புலவர்
இபுனியந்தன் படைப்போர் அலியார்ப்புலவர்
ஐந்து படைப்போர் ஹஸனலிப்புலவர்.
செய்தத்து படைப்போர் குஞ்சுமூசு புலவர் நாயகம்
முனாஜாத்து ஐந்து முனாஜாத்துஞ் சேர்ந்த பெரிய முஹியித்தீன் மாலை பக்கீர் மதாறுப் புலவர்
முஹ்யித்தீன் ஆண்டகை சத்துரு சங்காரம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
அஞ்ஞான யிருளைனீக்கும் மெய்ஞ்ஞானத் தங்கப்பாட்டு மாலை ஹலறத்து செய்குபாவா செய்கு சுலைமானுல் காதிரிய்யி சாஹிப்
முசீபத்துவிலக்கல் முனாஜாத்து அகம்மது மகுதிமவுலானா
சங்கனாபுரம் ஆற்றங்கரை நாச்சியார் அம்மா பேரில் முனாஜாத்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
நஸிஹத்துல் மூமினீன்மாலை காதர்முகைய்யதீன்
முனாஜாத்துப் பதிகம் காசீம் புலவர்
முதுமொழிமாலை கனம் உமறுப் புலவர்
திருப்புகழ் முனாஜாத்துப்பா ஹாஜாமுஹியித்தீன் ஆலிமு சாஹிபு ஷுத்தாறீய்யுல் காதிரி
குதுபுகள் பெருமானார் முஹியத்தீன் ஆண்டவர் முனாஜாத்து சதகம் சுல்தான் அப்துல்காதிர் மரைக்காயர்.
அஸ்மாவுர் றஹுமானிய்யா என்னும் ஹக்குபேரில் நூறு திருநாம முனாஜாத்துமாலை ஷெய்கப்துல்காதிறு, ம. கா.
மெய்ஞான அற்புத முனாஜாத்து `செய்யது முகையத்தீன்
முனாஜாத்துகள் செய்கப்துல்காதிறுநயினார் லெப்பை ஆலிம் புலவர்
பலநோய்களும் நீங்கும் பாதுகாப்பு மஜ்மூஉமாலை ஷெய்கு முஹம்மது ஆலிம் ஸாஹிபு
ஞானப்புதையல் அரபி முனாஜாத்து தர்ஜுமா குணங்குடி மஸ்தான் ஸாஹிபு ஒலியுல்லா
நவனீத முனாஜாத்துச் சிந்து முஹம்மதுக்கனிறாவுத்தர்
நவநீத புஞ்சம் செய்யிது முகியித்தீன் கவிராஜர்
பறலுநாமா உடன் முனாஜாத்து நாமா அப்துல் வஹ்ஹாப் ஸாஹிப்
முஹ்யித்தீன் ஆண்டகை சத்துருசங்காரம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
மெஞ்ஞான அமிர்தகலை மிகுராசுவளம் பீருமுகம்மது சாகிபு, தற்கலை
முஹியித்தீன் மாலை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
நாமா நூறு நாமா செய்யிதஹ்மது மரைக்காயர்ப் புலவர்
நூறு நாமா செய்யது அபூபக்கர்
அலி நாமா சையது முஹம்மது அண்ணாவியார்
மிஃறாஜு நாமா மதாறு சாகிப் புலவர்
இபுலீசுநாமா செய்யிது அபூபக்கர்ப்புலவர்
பறலுநாமா அப்துல் வஹ்ஹாப் ஸாஹிப்
நஸீஹத்து நாமா ஆம்பூர் அப்துல் காதர் சாஹிப்
தொழுகை நாமா மாலிக்கு சாஹிப்
இருஹாது நாமா ஹாமு நைனா லெப்பை
கோஷா நாமா வாலை பாவா சாஹிப்
ஹகீகத் நாமா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
அகாயத் நாமா ஆம்பூர் அப்துல் காதர் சாஹிப்
லுக்மான் நாமா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
இருஷாது நாமா ஹாமுனா லெப்பை
தஜ்ஜால் நாமா முகம்மது இப்ராகீம் சாகிபு
சக்கறாத்து நாமா ஆம்பூர் அப்துல் காதர் சாஹிப்
கிஸ்ஸா யூசுப் நபி கிஸ்ஸா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
முகம்மது அனிபு கிஸ்ஸா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
அனிபு கிஸ்ஸா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
காலி கோரி கிஸ்ஸா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
அலிறலியல்லாஹூ அன்ஹூ கிஸ்ஸா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சைத்தூன் கிஸ்ஸா அப்துல் காதர் சாஹிப்
ஸைத்தூன் கிஸ்ஸா ஷேக்லெப்பை
ஷம் ஹூன் றவியல்லாஹூ அன்ஹூடைய கிஸ்ஸா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
தாலியாருக்கும் கள்ளனுக்கும் நடந்த கிஸ்ஸா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
விறகு வெட்டியார் கிஸ்ஸா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
காலிகோரி கிஸ்ஸா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
கபன் கள்ளன் கிஸ்ஸா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
குலேபகாவலி கிஸ்ஸா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
மஸ் அலா அதிசய புராணம் என்னும் ஆயிரம் மசலா மதுரை வண்ணப் பரிமளப் புலவர்
தவத்தூது என்னும் வெள்ளாட்டி மசலா செய்யது அப்துல் காதிறு லெப்பை ஆலிம்
நூறு மசலா கண்ணகுமது மருதாம் முகம்மது புலவர் (வெளியீட்டாளர்)
கலம்பகம் மக்காக் கலம்பகம் -
மனக் கலம்பகம் -
திருமதீனக் கலம்பகம் -
பதாயிகு கலம்பகம் -
குவாலீர் கலம்பகம் -
திருக்கோட்டாற்றுக் சுலம்பகம் -
கீர்த்தனம் சீறாக் கீர்த்தனம் -
சுகிர்த் மெஞ்ஞானச் சங்கீர்த்தனம் -
சங்கீத சிந்தாமணி -
நவரசக் சீர்த்தனாலங்காரம் -
அலங்காரக் கீர்த்தனம் -
கோவை கொள்கை மணிக்கோவை -
முஹம்மது காசிம் பொன்மொழிக் கோவை -
செய்குத் தம்பிப் பாவலரின் கோவை செய்குத் தம்பி பாவலர்
மக்காக் கோவை -
விஜயன் அப்துல் ரகிமான் அகப்பொருள் பலதுறைக் கோவை -
ஷம் சுத்தாசீன் கோவை -
மாலை இரசூல் மாலை -
அதபு மாலை -
ஓசியத்து மாலை -
இராஜமணி மாலை -
அபூஷகுமா மாலை -
பலுலூன் அசுகாபி மாலை -
பொன்னரிய மாலை -
அகந்தெளிவு மாலை -
இறமளான் மாலை -
மெய்ஞ்ஞானச் சதகம் -
திருமுகம் மதுநபி சதகம் -
திருநபியின் சதகம் -
இறசூல் சதகம் -
அப்துறகுமானறபிச் சதகம் -
கும்மி சீவிய சரித்திரக் கும்மி -
சிங்காரக் கும்மி -
காரண அலங்காரக் கும்மி -
சிந்து நவநீத ரத்நா லங்காரச் சிந்து -
நொண்டிச் சிந்து -
ஒலி நாயகரவதாரச் சிந்து -
பூவடிச் சிந்து -
கப்பற் சிந்து -
எண்ணெய் சிந்து -
தாலாட்டு ஞானத் தாலாட்டு -
சகானந்தத் தாலாட்டு -
மணிமந்திரத் தாலாட்டு -
மீறான் தாலாட்டு -
பாலகர் தாலாட்டு -
அரிபத்தின் தாலாட்டு -
பிள்ளைத் தாலாட்டு -
திருப்புகழ் சுத்தக்கனித் திருப்புகழ் -
ஆதமலைத் திருப்புகழ் -
மனோரஞ்சிதத் திருப்புகழ் -
திருப்புகழ் பாமாலிகை -
பஞ்சமணித் திருப்புகழ் -
சுத்தரத்நத் திருப்புகழ் -
சீறாப்புராணத் திருப்புகழ் -
முகியித்தீன் ஆண்டகைபேரில் திருப்புகழ் -
பிள்ளைத் தமிழ் முகையதீன் பிள்ளைத் தமிழ் -
நபிநாயகம் பிள்ளைத் தமிழ் -
நபிசல்லல்லாகு அலைகிவ சல்லம் அவர்கள் பேரில் பிள்ளைத் தமிழ் -
முகியத்தீன் அப்துல் காதிர் ஜெயிலானி ஆண்டவர்கள் காரணப் பிள்ளைத் தமிழ் -
செட்டு தாவுது பிள்ளைத் தமிழ் -
சாகுல் ஹமீது ஆண்டவர் பிள்ளைத் தமிழ் -
தைக்காசாகிபு ஒலியுல்லா பேரில் பிளைத் தமிழ் -
திருச்சந்தப் பிள்ளைத் தமிழ் -
றசூல் நாயகம் பிள்ளைத் தமிழ் -
பாத்திமா நாயகி பிள்ளைத் தமிழ் -
பிள்ளைத் தமிழ் முகியித்தீனாண்டவர்கள் ஞானப் பிள்ளைத் தமிழ் -
சாலிஹ் வலியுல்லாஹ் திருச்சந்தப் பிள்ளைத் தமிழ் -
செய்யிது முகம்மது புகாரி பிள்ளைத் தமிழ் -
நபிநாயகம் பிள்ளைத் தமிழ் -
நத்ஹரொலி ஆண்டவர் பிள்ளைத் தமிழ் -
நாகூர்ப் பிள்ளைத் தமிழ் -
நாகூர் மீரான் சாகிபு ஆண்டவர் பிள்ளைத் தமிழ் -
ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ் -
கே.சி.எம். பிள்ளைத் தமிழ் -
குறவஞ்சி ஞானரத்தினக் குறவஞ்சி -
பிசுமில் குறம் -
ஞான ஆசாரக் குறவஞ்சி -
குறமாது -
ஞானக் குறம் -
தாலாட்டு ஞானத் தாலாட்டு -
சகானந்தத் தாலாட்டு -
மணிமந்திரத் தாலாட்டு -
மீறான் தாலாட்டு -
பாலகர் தாலாட்டு -
அரிபத்தின் தாலாட்டு -
பிள்ளைத் தாலாட்டு -

உசாத்துணை


✅Finalised Page