ஆண்டாள் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஆண்டாள் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆண்டாள்: ஆண்டாள் (பொ. யு. 7-ம் நூற்றாண்டு) பக்தி இலக்கிய காலக் கவிஞர். பன்னிரெண்டு வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்
- ஆண்டாள் பிரியதர்ஷினி: ஆண்டாள் பிரியதர்ஷினி (பிறப்பு: அக்டோபர் 5, 1962) கவிஞர். எழுத்தாளர். பேச்சாளர். மொழிபெயர்ப்பாளர்
- ஆண்டாள் பிள்ளைத்தமிழ்: ஆண்டாள் பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்த நூல்.
- வடபத்ரசாயி ஆண்டாள் கோயில்: வடபத்ரசாயி ஆண்டாள் கோயில் (பொ. யு 8-15-ம் நூற்றாண்டு) ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்த கோயில். 108 வைணவ திவ்ய தேசங்களில் 90-ஆவது திருத்தலம்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page