Disambiguation

அழகிய (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

அழகிய என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அழகிய சிங்கர்: அழகிய சிங்கர்( டிசம்பர் 01, 1953 ) எழுத்தாளர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர் மற்றும் பதிப்பாளர்
  • அழகிய சொக்கநாத பிள்ளை: அழகிய சொக்கநாத பிள்ளை (1836-1885) இசைவாணர். சிலேடை பாடுவதில் வல்லவர். பிரபந்தங்கள் பல இயற்றினார்
  • அழகிய பெரியவன்: அழகிய பெரியவன் (மார்ச் 3, 1968 ) (அழகியபெரியவன்) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர்
  • அழகிய மணவாளன்: அழகிய மணவாளன் (பிறப்பு: ஆகஸ்ட்13, 1991) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து கட்டுரைகள், கதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறார்
  • அழகியல்வாதம்: அழகியல் வாதம் (Aestheticism) பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கியம், ஓவியம், இசை ஆகியவற்றில் உருவான ஒரு கொள்கை


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.