அரசன்விருத்தம்
From Tamil Wiki
To read the article in English: Arasanvirutham.
அரசன்விருத்தம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசனின் எழில், ஊர், மலை, கடல், வாள்மங்கலம், திண்தோள்-மங்கலம் முதலானவற்றின் வருணனைகளுடன் அது பாடப்படும். 10 கலித்துறை, 30 விருத்தம், பல கலித்தாழிசை ஆகிய பாடல்கள் கொண்டு அது அமையும்.
உசாத்துணை
- பிரபந்த தீபம் நூற்பா 5
- பிரபந்த தீபிகை 24
இதர இணைப்புகள்
✅Finalised Page