அமெரிக்கன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
அமெரிக்கன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அமெரிக்க இலங்கை மிஷன்: அமெரிக்க இலங்கை மிஷன் (1813-1916) அமெரிக்க சீர்திருத்தக் கிறிஸ்துவர்களால் இலங்கையில் நடத்தப்பட்ட மதபோதக அமைப்பு
- அமெரிக்க மதராஸ் மிஷன்: அமெரிக்க மதராஸ் மிஷன் (1836); அமெரிக்க சென்னப்பட்டன மிஷன் சென்னை நகரத்தில் அமெரிக்க மிஷன் என்னும் அமைப்பால் நடத்தப்பட்ட மதப்பரப்பு இயக்கம்
- அமெரிக்க மதுரை மிஷன்: அமெரிக்க மதுரை மிஷன் (1834 ) அமெரிக்க மிஷன் என்னும் கிறிஸ்தவ மதப்பரப்பு அமைப்பு மதுரையில் உருவாக்கிய மதப்பரப்பு நிறுவனம்
- மதுரை அமெரிக்கன் கல்லூரி: அமெரிக்கன் கல்லூரி (1881) மதுரையில் அமைந்துள்ள பழமையான கல்லூரி. அமெரிக்க மிஷன் மதப்பரப்புநர்களால் உருவாக்கப்பட்டது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.