அப்பாண்டைநாதர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
அப்பாண்டைநாதர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அப்பாண்டைநாதர் உலா: அப்பாண்டைநாதர் உலா (16-ம் நூற்றாண்டு), திருநறுங்கொண்டை என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள 23-வது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரைப் பாட்டுடைத் தலைவராய்க்கொண்டு பாடப்பட்ட உலா நூல்
- திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் கோயில்: திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் கோயில் (பொ. யு. 9-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.