under review

16 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்

From Tamil Wiki
Revision as of 13:59, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect CarriageReturn-LineFeed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தமிழ் இலக்கிய வரலாறு - பதினாறாம் நூற்றாண்டு

தமிழ் இலக்கிய வரலாற்றில் சமயம், புராணம், தத்துவம் மற்றும் சித்தரியல் சார்ந்த நூல்கள் அதிகம் உருவான நூற்றாண்டு, பதினாறாம் நூற்றாண்டு. பதினாறாம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது.

பதினாறாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல்

நூல்கள் ஆசிரியர்கள்
அகராதி நிகண்டு இரேவண சித்தர்
திருப்பட்டீச்சுர தலபுராணம் இரேவண சித்தர்
சிவஞான தீபம் இரேவண சித்தர்
திருவலஞ்சுழி தலபுராணம் இரேவண சித்தர்
பரம ரகசியம் இரேவண சித்தர்
திருமேற்றளி தலபுராணம் இரேவண சித்தர்
அர்த்த பஞ்சகம் பிள்ளைலோகாச்சாரியார்
சப்த காதை பிள்ளைலோகாச்சாரியார்
திருமந்திரார்த்த அரும்பத விளக்கம் பிள்ளைலோகாச்சாரியார்
பிரபந்தத் தனியன்கள் பிள்ளைலோகாச்சாரியார்
இராமானுச நூற்றந்தாதி பிள்ளைலோகாச்சாரியார்
மணவாள மாமுனிகள் நூல் உரை பிள்ளைலோகாச்சாரியார்
அருணகிரி அந்தாதி குகை நமசிவாயர்
சோணகிரி மாலை குகை நமசிவாயர்
சோணகிரி வெண்பா குகை நமசிவாயர்
திருவருணைத் தனி வெண்பா குகை நமசிவாயர்
கமலாலய புராணம் மறைஞான சம்பந்தர்
சிவதருமோத்திரம் மறைஞான சம்பந்தர்
சைவ சமய நெறி மறைஞான சம்பந்தர்
பதிபசுபாசப் பனுவல் மறைஞான சம்பந்தர்
சங்கற்ப நிராகரணம் மறைஞான சம்பந்தர்
பரமோபதேசம் மறைஞான சம்பந்தர்
இறைவனூர்பயன் மறைஞான சம்பந்தர்
ஓங்கு கோயிற் புராணம் மறைஞான சம்பந்தர்
தொல்காப்பியம் சிவமயம் மறைஞான சம்பந்தர்
திருக்கோயிற்குன்றம் மறைஞான சம்பந்தர்
சோமவாரகற்பம் மறைஞான சம்பந்தர்
சகலாகம சாரம் மறைஞான சம்பந்தர்
சிற்றம்பலநாடி மாலை மறைஞான சம்பந்தர்
சிற்றம்பலநாடி வெண்பா மறைஞான சம்பந்தர்
முத்தநிலை மறைஞான சம்பந்தர்
மகாசிவராத்திரிகற்பம் மறைஞான சம்பந்தர்
சடமணிக் கோவை மறைஞான சம்பந்தர்
அனுட்டான அகவல் கமலை ஞானப்பிரகாசர்
சிவபூசை அகவல் கமலை ஞானப்பிரகாசர்
சிவஞானபோதம் கமலை ஞானப்பிரகாசர்
சிவானந்த போகம் கமலை ஞானப்பிரகாசர்
திருஆனைக்கா புராணம் கமலை ஞானப்பிரகாசர்
திருமழுவாடிப் புராணம் கமலை ஞானப்பிரகாசர்
திருவண்ணாமலைக் கோவை கமலை ஞானப்பிரகாசர்
புட்ப விதி கமலை ஞானப்பிரகாசர்
பூமாலை கமலை ஞானப்பிரகாசர்
ஞானப் பள்ளு (திருவாரூர்ப் பள்ளு) கமலை ஞானப்பிரகாசர்
அத்துவாக் கட்டளை கமலை ஞானப்பிரகாசர்
பிரசாத மாலை கமலை ஞானப்பிரகாசர்
ஆயிரப் பாடல் கமலை ஞானப்பிரகாசர்
சிவகந்த போகசாரம் கமலை ஞானப்பிரகாசர்
சாதி நூல் கமலை ஞானப்பிரகாசர்
இதிகாச பாகவதம் செவ்வைச் சூடுவார்
இலிங்க புராணம் அதிவீரராம பாண்டியர்
காசிக் காண்டம் அதிவீரராம பாண்டியர்
கூர்ம புராணம் அதிவீரராம பாண்டியர்
நைடதம் அதிவீரராம பாண்டியர்
திருக்கருவைப் பதிற்றுப்பத்தாந்தி அதிவீரராம பாண்டியர்
மாக புராணம் அதிவீரராம பாண்டியர்
வெற்றி வேற்கை அதிவீரராம பாண்டியர்
கொக்கோகம் அதிவீரராம பாண்டியர்
வாயுசங்கிதை புராணம் அதிவீரராம பாண்டியர்
உலக நீதி உலகநாத பண்டிதர்
காஞ்சிக் கலம்பகம் காஞ்சிபுரம் ஞானப்பிரகாசர்
கிருஷ்ணதேவராயர் மஞ்சரிப்பா காஞ்சிபுரம் ஞானப்பிரகாசர்
திருப்பாசூர்ப் புராணம் காஞ்சிபுரம் ஞானப்பிரகாசர்
அஞ்ஞவதைப் பரணி சோதிப் பிரகாசர்
மோகவதைப் பரணி சோதிப் பிரகாசர்
சசிவன்னபோதம் சோதிப் பிரகாசர்
கந்த புராணச் சுருக்கம் சம்பந்த சரணாலய சுவாமிகள்
கருவை கலித்துறை அந்தாதி வரதுங்கராம பாண்டியன்
பிரமோத்தர காண்டம் வரதுங்கராம பாண்டியன்
அம்பிகை மாலை வரதுங்கராம பாண்டியன்
கருவை வெண்பா அந்தாதி வரதுங்கராம பாண்டியன்
திருமலை நாதர் வரதுங்கராம பாண்டியன்
சிதம்பர புராணம் வரதுங்கராம பாண்டியன்
சிதம்பரப் பாட்டியல் திருமலை நாதரின் மகனார் பரஞ்சோதியார்
சிவஞான சித்தியார் சுபக்க உரை நிரம்ப அழகிய தேசிகர்
சேது புராணம் நிரம்ப அழகிய தேசிகர்
திருஐயாற்றுப் புராணம் நிரம்ப அழகிய தேசிகர்
திருப்பரங்கிரிப் புராணம் நிரம்ப அழகிய தேசிகர்
குருஞானசம்பந்தர்மாலை நிரம்ப அழகிய தேசிகர்
திருவருட்பயன் உரை நிரம்ப அழகிய தேசிகர்
வேணு வன புராணம் நிரம்ப அழகிய தேசிகர்
சிவஞான சித்தியார் சுபக்க, பரபக்க உரை சிவாக்கிரக யோகிகள்
சிவநெறிப் பிரகாசம் சிவாக்கிரக யோகிகள்
சைவசன்னியாச பத்தாதி சிவாக்கிரக யோகிகள்
சர்வஜனோத்தரா சிவாக்கிரக யோகிகள்
தேவிகலோத்தரா சிவாக்கிரக யோகிகள்
ஸ்ருதி சுக்தி மாலை சிவாக்கிரக யோகிகள்
சுந்தர பாண்டியம் அந்தாரியப்ப புலவர்
சூடாமணி நிகண்டு மண்டல புருடர்
ஸ்ரீ புராணம் மண்டல புருடர்
சேயூர் முருகன் உலா சேறைக்கவி ராசப் பிள்ளை
திருக்காளத்தி நாதருலா சேறைக்கவிராசப் பிள்ளை
திருவாட்போக்கி நாதர் உலா சேறைக்கவிராசப் பிள்ளை
திருப்பள்ளியெழுச்சி வியாக்யானம் நஞ்சீயர்
திருவாய்மொழி 9000படி உரை நஞ்சீயர்
திருவிருத்தம் வியாக்யானம் நஞ்சீயர்
பெரிய திருமொழி வியாக்யானம் நஞ்சீயர்
திருவிளையாடற் புராணம் பரஞ்சோதி முனிவர்
நன்னூல் உரை சங்கர நமச்சிவாயர்
பண்டார சாத்திரம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
திருக்குருகை மான்மியம் திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
மாறன் அகப்பொருள் திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
மாறன் அலங்காரம் திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
மாறன் பாப்பாவினம் திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
திருப்பதிக் கோவை திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
நம்பெருமாள் மும்மணிக் கோவை திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
வேம்பத்தூரார் திருவிளையாடல் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சிதம்பர வெண்பா குரு நமச்சிவாயர்
பரமரகசிய மாலை குரு நமச்சிவாயர்
அண்ணாமலை வெண்பா குரு நமச்சிவாயர்
அரிச்சந்திர சரித்திரம் வீரன் ஆசுகவிராயன்
ஹரிதாஸர் வீரன் ஆசுகவிராயன்
இருசமய விளக்கம் வீரன் ஆசுகவிராயன்
லோக நாச்சியார் வீரன் ஆசுகவிராயன்
இராமாயண ஆசார்ய திவ்ய சரிதை வீரன் ஆசுகவிராயன்
கருவூரார் வாத காவியம் 700 கருவூர் சித்தர்
கருவூரார் வைத்தியம் 500 கருவூர் சித்தர்
கருவூரார் யோக ஞானம் 500 கருவூர் சித்தர்
கருவூரார் பல திரட்டு 300 கருவூர் சித்தர்
கருவூரார் குரு நரல் சூத்திரம் 105 கருவூர் சித்தர்
கருவூரார் பூரண ஞானம் 100 கருவூர் சித்தர்
கருவூரார் மெய் சுருக்கம் 52 கருவூர் சித்தர்
கருவூரார் சிவஞானபோதம் 42 கருவூர் சித்தர்
கருவூரார் கற்ப விதி 39 கருவூர் சித்தர்
கருவூரார் மூப்பு சூத்திரம் 30 கருவூர் சித்தர்
கருவூரார் அட்டமாசித்து கருவூர் சித்தர்
கருவூரார் பூசாவிதி கருவூர் சித்தர்
குறள் காகபுசண்டர்
சிவபோகசாரம் குருஞான சம்பந்தர்
சொக்கநாத வெண்பா குருஞான சம்பந்தர்
பரமானந்த விளக்கம் குருஞான சம்பந்தர்
முத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர்
திரிபதார்த்த தசகாரிய அகவல் குருஞான சம்பந்தர்
நவரத்தினமாலை குருஞான சம்பந்தர்
பண்டாரக் கலித்துறை குருஞான சம்பந்தர்
சொக்கநாத கலித்துறை குருஞான சம்பந்தர்
பேரானந்த சித்தியார் குருஞான சம்பந்தர்
திருவையாற்றுப் புராணம் ஞானக்கூத்தர்
அருணகிரி புராணம் (அருணாசல புராணம்) மறைஞான சம்பந்த தேசிகர்
சிவஞானசித்தியார் மறைஞான சம்பந்த தேசிகர்
திருவாரூர் புராணம் மறைஞான சம்பந்த தேசிகர்
கூடல் புராணம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
நல்லைக் குறவஞ்சி சேனாதிராயர்
நெல்லை வெண்பா சேனாதிராயர்
ஸ்ரீமத் பாகவத புராணம் செவ்வை சூடுவார்
ஸ்ரீமத் பாகவத புராணம் அருளாள தாசர்
நாக குமார காவியம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
புருரூவன் சரிதை ஐயன் பெருமாள்
ஞானப் பள்ளு சிதம்பரநாத ஞானப்பிரகாசர்
சங்கர விலாசம் சிதம்பரநாத கவி
மழுவாடிப் புராணம் திருவாரூர் ஞானப்பிரகாச பண்டாரம்
வாத காவியம் சட்டைமுனி
வகாரம் தீட்சை சட்டைமுனி
ஞான விளக்கம் சட்டைமுனி
இரசவாதம் சட்டைமுனி
சட்டைமுனி ஞானம் சட்டைமுனி
சட்டைமுனி 1200 சட்டைமுனி
முன்ஞானம் சட்டைமுனி
பின்ஞானம் சட்டைமுனி
திரிகாண்டம் சட்டைமுனி
சரக்கு வைப்பு சட்டைமுனி
நவரத்தின வைப்பு சட்டைமுனி
சடாட்சரக் கோவை சட்டைமுனி
கற்பம் 100 சட்டைமுனி
வாத நிகண்டு சட்டைமுனி
வாத வைப்பு சட்டைமுனி
புலிப்பாணி வைத்தியம் 500 புலிப்பாணி
புலிப்பாணி சோதிடம் 300 புலிப்பாணி
புலிப்பாணி ஜாலம் 325 புலிப்பாணி
புலிப்பாணி வைத்திய சூத்திரம் 200 புலிப்பாணி
புலிப்பாணி பூஜாவிதி 50 புலிப்பாணி
புலிப்பாணி சண்முக பூசை 30 புலிப்பாணி
புலிப்பாணி சிமிழ் வித்தை 25 புலிப்பாணி
புலிப்பாணி சூத்திர ஞானம் 12 புலிப்பாணி
புலிப்பாணி சூத்திரம் 9 புலிப்பாணி
சிவநெறிப் பிரகாசம் நந்தி சிவாக்கிரக யோகி
நெல்லை வராகக் கோவை வீரை அம்பிகாபதி
சிதம்பர புராணம் புராண திருமலைநாதர்
சொக்கநாதர் உலா புராண திருமலைநாதர்
தசகாரியம் தட்சிணாமூர்த்தி தேசிகர்
உபதேசப் பஃறொடை வெண்பா தட்சிணாமூர்த்தி தேசிகர்
கொங்கணவர் வாத காவியம் கொங்கணவர்
முக்காண்டங்கள் கொங்கணவர்
வைத்தியம் 200 கொங்கணவர்
வாதசூத்திரம் 200 கொங்கணவர்
ஞான சைதன்யம் கொங்கணவர்
வாலைக்கும்மி கொங்கணவர்
சரக்கு வைப்பு கொங்கணவர்
முப்பு சூத்திரம் கொங்கணவர்
ஞான வெண்பா கொங்கணவர்
உற்பத்தி ஞானம் கொங்கணவர்
சுத்த ஞானம் கொங்கணவர்
சிவஞானசித்தியார் பரபக்கம் உரை திருவொற்றியூர் ஞானப்பிரகாசர்
சங்கற்ப நிராகரணம் உரை திருவொற்றியூர் ஞானப்பிரகாசர்
திருவொற்றியூர்ப் புராணம் திருவொற்றியூர் ஞானப்பிரகாசர்
செளந்தர்ய லகிரி வீரை கவிராச பண்டிதர்
அரிச்சந்திர வெண்பா ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
சிவஞானசித்தியார் பரபக்கம் உரை திருவொற்றியூர் தத்துவப்பிரகாசர்

உசாத்துணை


✅Finalised Page