under review

ப. சரவணன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected error in line feed character)
 
(34 intermediate revisions by 7 users not shown)
Line 1: Line 1:
{{being created}}
'''முனைவர் ப. சரவணன்''' தமிழ் இலக்கிய-இலக்கண விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார்.  இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி இவருக்கு ‘எழுத்துலகத் தேனீ’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் '''[https://amuttu.net/ திரு. அ. முத்துலிங்கம்]''' அவர்களின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு  முனைவர் பட்டம் பெற்றவர். மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ளார்.
[[File:முனைவர் ப. சரவணன், மதுரை..jpg|frame|முனைவர் ப. சரவணன், மதுரை.]]
[[File:முனைவர் ப. சரவணன், மதுரை..jpg|frame|முனைவர் ப. சரவணன், மதுரை.]]
{{Read English|Name of target article=P. Saravanan|Title of target article=P. Saravanan}}


=== வாழ்க்கைக் குறிப்பு ===
முனைவர் ப. சரவணன் (மே 14, 1978) தமிழாசிரியர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாசிப்புக்கு உரிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வரலாறுகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இலக்கிய ஆளுமைகளைப் பற்றிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி திருச்சி கௌரா பதிப்பகம் இவருக்கு 'எழுத்துலகத் தேனீ’ என்ற பட்டத்தை 2022-ல் வழங்கியது.
திரு. சு. பழனிசாமி -ப. அனுசுயா தேவி தம்பதியரின் மகனாக மே 14, 1978இல் சென்னையில் பிறந்தார். மதுரை அல்-அமீன் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் சென்னையில் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் திருச்செங்கோட்டில் கல்வியியலில் முதுகலைப் பட்டமும் மதுரை யாதவர் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
 
சு. பழனிசாமி - ப. அனுசுயா தேவி தம்பதியருக்கு 14 மே 1978-ல் சென்னையில் பிறந்தார். மதுரை அல்-அமீன் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் சென்னையில் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் திருச்செங்கோட்டில் கல்வியியலில் முதுகலைப் பட்டமும் மதுரை யாதவர் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றவர். எழுத்தாளர் [[அ. முத்துலிங்கம்]] சிறுகதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
=== விருதுகள் ===
== தனிவாழ்க்கை ==
1. செந்தமிழ்த் திலகம் விருது – ஜூலை 23, 2011
மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ளார்.
 
== இலக்கியச் செயல்பாடுகள் ==
2. இலக்கியச் சுடா் விருது - ஜூலை 21, 2012
கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றதால் மரபார்ந்த தமிழ் இலக்கியத்தின் மீது ஈடுபாடுகொண்டிருந்தார். பின்னர், எழுத்தாளர் [[ஜெயமோகன்|ஜெயமோகனின்]] எழுத்துகளின் வழியாக நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீது விருப்பம் கொண்டு, விரிவாக வாசிக்கத் தொடங்கினார். தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகளை எழுதினார். 'சொல்புதிது’ சிற்றிதழ், 'மருதம்’ இணைய இதழ் ஆகியவற்றில் சில காலம் பணியாற்றினார். தொடர்ந்து சில இலக்கியக் கூட்டங்களை மதுரையில் நடத்தினார்.
 
== விருதுகள் ==
=== படைப்புகள் ===
* செந்தமிழ்த் திலகம் விருது – ஜூலை 23, 2011
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் விதத்தில், சிறுவர் இலக்கியம், கவிதை, சிறுகதை, சமூக நாவல், வரலாற்று நாவல், சரித்திர நாவல், கட்டுரை, பொதுக்கட்டுரை, வரலாற்று நூல்கள், பொது அறிவு நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் எனப் பல்வேறு வகைகளில் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
* இலக்கியச் சுடா் விருது - ஜூலை 21, 2012
{| class="wikitable"
*எழுத்துலகத் தேனீ - 2022
|+இவரின் அனைத்து நூல்களையும் சென்னை கௌரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  
== இலக்கிய இடம் ==
புனைவு, புனைவல்லாத படைப்புகளின் பட்டியல்
நவீனத் தமிழ்ப் படைப்புகளின் மீது மரபார்ந்த தமிழ் ரசனை சார்ந்த விமர்சனங்களை முன்வைத்தவர் என்ற முறையில் இவர் தமிழ் இலக்கியப் பெரும்பரப்பில் அடையாளம் காணப்படுகிறார். உலகின் மிகப் பெரிய நாவலான [[வெண்முரசு]] குறித்த இவரின் நுட்பமான கட்டுரைகள் அனைத்தும் நவீனத் தமிழ் இலக்கிய வாசகர்களால் பெரிதும் கவனத்தில் கொள்ளப்பட்டன. [[சுந்தர ராமசாமி]] எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் இடம்பெற்றுள்ள மையக் கதைமாந்தரை இவர் மற்றுமொரு பரிமாணத்தில் 'ஜோ. ஜே. சிலரின் குறிப்புகள்’ என்ற நாவலின் வழியாகக் காட்டினார். இலக்கிய, வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய இவரின் கட்டுரைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை.
!வ.எண்
== படைப்புகள் ==
!தலைப்பு
====== ஆய்வு நூல்கள் ======
|'''பக்கங்கள்'''
* மதுரைக்கோவில்
|'''நூலைப் பற்றி'''
* தமிழ் இலக்கியமும் இலக்கணமும்
|-
* பழந்தமிழ்க் கட்டுரைகள்
|1
*நவீனப் பெண்ணியம்
|மதுரைக்கோவில்
*தமிழக வரலாறு (தொகுதி - 01)
|160
*சிறுகதை வரலாறும் சில ஆளுமைகளும்
|மதுரை அருள்மிகு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய முழு வரலாறு
*நாவல் வரலாறும் சில ஆளுமைகளும்
|-
*பண்டைய வல்லரசுகள்
|2
* சிப்பாய்ப் புரட்சி
|தமிழ் இலக்கியமும் இலக்கணமும்
* ஜாலியன்வாலா பாக்
|424
====== நாடக நூல் ======
|தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியம், நவீனச் சொல்லகராதி வரையிலான படைப்புகள் பற்றிய தொகுப்பு.
* மேடைக்கூத்து
|-
====== நாவல்கள் ======
|3
* குழியானை
|மோகப்பரணி
* வான்டட்
|104
* அப்பாவின் கால்கள்
|கவிதைத் தொகுப்பு
* நினைவுகளின் பேரணி
|-
*ஜோ.ஜே - சிலரின் குறிப்புகள்
|4
*தனிமையின் நிழலில்
|அன்பின் பூங்கொத்து
*அழியாக முகம்
|112
*நீயும் நானும்
|கவிதைத் தொகுப்பு
*வழிப்பறி
|-
*இருவர் எழுதிய டைரி
|5
====== கவிதைத் தொகுப்புகள் ======
|மேடைக்கூத்து
* மழைக்காலப் பாடகனும் மழையிசையும் (60 கவிதைகள்)
|160
* மோகப்பரணி (100 கவிதைகள்)
|நாடகத் தொகுப்பு
* அன்பின் பூங்கொத்து (100 கவிதைகள்)
|-
* இப்படிக்கு அன்புடன் (400 கவிதைகள்)
|6
====== சிறுகதைத் தொகுப்புகள் ======
|வான்டட் (தேடப்படும் குற்றவாளி)
* விழிப்புணர்வு (25 சிறுகதைகள்)
|176
* நிர்பயா (50 சிறுகதைகள்)
|க்ரைம் நாவல்
* ஓவியா (50 சிறுகதைகள்)
|-
====== கட்டுரைத்தொகுப்புகள் ======
|7
* சிந்தனைச் சிறகுகள்
|குழியானை
* புனைவுலகில் ஜெயமோகன்
|366
* புனைவுலகில் அ. முத்துலிங்கம்
|சரித்திர நாவல்
* பாரதி (வியத்தகு ஆளுமை)
|-
* தாகூர் (வியத்தகு ஆளுமை)
|8
* வ.உ.சி. (வியத்தகு ஆளுமை)
|அப்பாவின் கால்கள்
* வள்ளலார் (வியத்தகு ஆளுமை)
|200
* புலம்பெயர்ந்தோர் வாழ்க்கை
|தன் வரலாற்று நாவல்
* இரும்புப் பூக்கள்
|-
* விடுதலையின் விலை உயிர்
|9
* எது சரி? எது தவறு?
|நினைவுகளின் பேரணி
* ஏன் படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்?
|240
* சித்தர் நடந்த பாதை (அறம், பொருள், மனிதம்)
|சமூக நாவல்
* எல்லோரும் எழுதலாம்
|-
* ஆன்மிகப் புரட்சியாளர்கள்
|10
*கார்ப்ரேட் கலாச்சாரம்
|பழந்தமிழ்க் கட்டுரைகள்
*இயற்கையின் புன்னகை
|528
====== சிறுவர் இலக்கியங்கள் ======
|இலக்கிய, இலக்கணக் கட்டுரைத் தொகுப்பு
* ஈசாப் (நீதி சார்ந்த கதைகள்)
|-
* தெனாலிராமன் (அறிவு சார்ந்த கதைகள்)
|11
*பஞ்சதந்திரம் (அரசியல் சார்ந்த கதைகள்)
|நிர்பயா
====== தன்னம்பிக்கை நூல்கள் ======
|326
* டீம் ஒர்க்
|50 சிறுகதைகளின் தொகுப்பு
* லீடர்
|-
*ஸ்மார்ட் ஒர்க்
|12
*மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட்
|விழிப்புணர்வு
*டைம் மேனேஜ்மெண்ட்
|112
*மைண்ட் மேனேஜ்மெண்ட்
|25 சிறுகதைகளின் தொகுப்பு
*பிசினஸ் மேனேஜ்மெண்ட்
|-
{{Finalised}}
|13
[[Category:நாவலாசிரியர்கள்]]
|ஈசாப் (நீதி சார்ந்த கதைகள்)
|112
|சிறார் இலக்கியம் (மறுஆக்கம்)
|-
|14
|தெனாலிராமன் (அறிவுசார்ந்த கதைகள்)
|80
|சிறார் இலக்கியம் (மறுஆக்கம்)
|-
|15
|இரும்புப் பூக்கள்
|160
|சாதனைப் பெண்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு
|-
|16
|விடுதலைக்கான விலை உயிர்
|160
|இந்திய விடுதலை வீரர்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு
|-
|17
|டீம் ஒர்க்
|208
|இணைந்து பணியாற்றுதல் குறித்த தன்னம்பிக்கை நூல்
|-
|18
|லீடர்
|168
|பணியாளர் குழுவுக்குத் தலைமையேற்றல் பற்றிய தன்னம்பிக்கை நூல்
|-
|19
|எது சரி? எது தவறு?
|160
|மாற்றுக்கல்விக்கான சிந்தனைகளை முன்வைக்கும் கட்டுரைகள்
|-
|20
|ஏன் படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்?
|160
|புத்தக வாசிப்பு குறித்த இன்றியமையாமையை விளக்கும் கட்டுரைகள்
|-
|21
|சித்தர் நடந்த பாதை (அறம், பொருள், மனிதம்)
|120
|சித்தர்கள் முன்வைத்த மெய்ஞானம் பற்றிய கட்டுரைகள்
|-
|22
|எல்லோரும் எழுதலாம்
|184
|புத்தகம் எழுதும் முறை பற்றி விளக்கும் கட்டுரைகள்
|-
|23
|ஜாலியன்வாலா பாக் (13.04.1919)
|72
|வரலாற்றில் மறைந்துவிட்ட சில நிகழ்வுகளை மீட்டெடுக்கும் குறிப்புகள்
|-
|24
|சிப்பாய்ப் புரட்சி (29.03.1857)
|90
|வரலாற்றில் மறைந்துவிட்ட சில நிகழ்வுகளை மீட்டெடுக்கும் குறிப்புகள்
|-
|25
|புலம்பெயர்ந்தோர் வாழ்க்கை
|160
|புலம்பெயர்ந்த தமிழர் நிலையை விளக்கும் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
|-
|26
|பண்டைய வல்லரசுகள்
|176
|பழைய அரசியல் கோட்பாடுகளை இன்றைய சூழலோடு ஒப்பீடு செய்யும் கட்டுரைகள்
|-
|27
|பாரதி (வியத்தகு ஆளுமை)
|168
|பாரதியைப் பற்றிய புதிய சிந்தனைகளை முன்வைக்கும் கட்டுரைகள்
|-
|28
|வ.உ.சி. (வியத்தகு ஆளுமை)
|136
|வ.உ.சி யைப் பற்றிய புதிய பல கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரைகள்
|-
|29
|தாகூர் (வியத்தகு ஆளுமை)
|104
|தாகூரைப் பற்றி அறியப்படாத சில தகவல்களை உள்ளடக்கிய கட்டுரைகள்
|-
|30
|வள்ளலார் (வியத்தகு ஆளுமை)
|96
|சமய மறுமலர்ச்சிக்கு வள்ளலாரின் பங்களிப்பு குறித்த கட்டுரைகள்
|-
|31
|ஆன்மிகப் புரட்சியாளர்கள்
|104
|ஆன்மிகத் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகள்
|-
|32
|சிந்தனைச் சிறகுகள்
|250
|இலக்கியம், கலை, வரலாறு குறித்த கட்டுரைகள்
|-
|33
|சிறுகதை வரலாறும் சில ஆளுமைகளும்
|168
|சிறுகதை இலக்கியத்தைச் சில ஆளுமைகளுடன் இணைத்துப் பார்க்கும் கட்டுரைகள்
|-
|34
|புனைவுலகில் அ. முத்துலிங்கம்
|198
|அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளைப் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகள்.
|-
|35
|கார்ப்ரேட் கலாச்சாரம்
|160
|அக்காலம் முதல் இக்காலம் வரை நிறுவனமயமாக்கப்படும் சிந்தனைகள் பற்றிய நூல்
|-
|36
|நாவல் வரலாறும் சில ஆளுமைகளும்
|280
|நாவல் இலக்கியத்தைச் சில ஆளுமைகளுடன் இணைத்துப் பார்க்கும் கட்டுரைகள்
|-
|37
|பஞ்சதந்திரம் (அரசியல் சார்ந்த கதைகள்)
|140
|சிறார் இலக்கியம் (மறுஆக்கம்)
|-
|38
|ரத்தப் புரட்சி
|160
|இந்திய விடுதலை வீரர்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு
|-
|39
|நவீனப் பெண்ணியம்
|240
|நவீனக் கவிதைகளில் இழையோடும் பெண்ணியக் கருத்தாக்கங்கள் பற்றிய கட்டுரைகள்
|-
|40
|தனிமையின் நிழலில்
|380
|சமூக நாவல்
|-
|41
|இயற்கையின் புன்னகை
|400
|குறுங்கட்டுரைத் தொகுப்பு
|-
|42
|அழியா முகம்
|150
|சமூக நாவல்
|-
|43
|இருவர் எழுதிய நாட்குறிப்பு
|200
|சமூக நாவல்
|-
|44
|தமிழக வரலாறு (தொகுதி - 01)  
|360
|கீழடி முதல் சங்ககாலத்தின் இறுதி வரையிலான வரலாற்றுக் குறிப்புகள்
|-
|45
|வழிப்பறி
|160
|க்ரைம் நாவல்
|-
|46
|ஓவியா
|380
|50 சிறுகதைகளின் தொகுப்பு
|-
|47
|குறிஞ்சிப்பாட்டு
|100
|உரைநடை வடிவில், 99 பூக்களின் படங்களுடன்
|-
|48
|கொங்கு நாட்டாரியல் - சிறுவர் பாடல்கள்
|64
|சிறு ஆய்வு
|-
|49
|கொங்கு நாட்டாரியல் - கதைகள்
|64
|சிறு ஆய்வு
|-
|50
|கொங்கு நாட்டாரியல் - வழிபாட்டு மரபுகள்
|76
|சிறு ஆய்வு
|-
|51
|கொங்கு நாட்டாரியல் - குலச்சடங்குகள்
|76
|சிறு ஆய்வு
|-
|52
|கொங்கு நாட்டாரியல் - ஒப்பாரி
|64
|சிறு ஆய்வு
|-
|53
|கொங்கு நாட்டாரியல் - பழமொழிகள்
|160
|சிறு ஆய்வு
|-
|54
|கொங்கு நாட்டாரியல் - மந்திரச் சடங்குகள்
|88
|சிறு ஆய்வு
|-
|55
|கொங்கு நாட்டாரியல் - மருத்துவமுறைகள்
|84
|சிறு ஆய்வு
|-
|56
|கொங்கு நாட்டாரியல் - குலச்சடங்குகள்
|76
|சிறு ஆய்வு
|-
|57
|நாட்டாரியல் தெய்வங்கள்
|128
|சிறு ஆய்வு
|-
|58
|சிற்றிலக்கியம் - மாலை
|64
|சிறு ஆய்வு
|-
|59
|பாரதிதாசன் கவிதைகளில் பெண்ணியம்
|143
|பாரதிதாசனைப் பற்றிய பல புதிய கருத்துகளை முன்வைக்கும் கட்டுரைகள்
|-
|60
|தமிழகக் கோவில் கலை
|264
|கோவில் சார்ந்த வரலாறு
|-
|61
|நீயும் நானும்
|200
|சமூக நாவல்
|}
 
=== இணையத்தில் வெளிவந்தவை ===
 
# எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் படைப்புகள் தொடர்பாக எழுதப்பட்டவை - [https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D வெண்முரசு]
# எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் படைப்புகள் தொடர்பாக எழுதப்பட்டவை - [https://www.sramakrishnan.com/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D மதிப்பீட்டுக் கட்டுரைகள்]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 20:15, 12 July 2023

முனைவர் ப. சரவணன், மதுரை.

To read the article in English: P. Saravanan. ‎


முனைவர் ப. சரவணன் (மே 14, 1978) தமிழாசிரியர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாசிப்புக்கு உரிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வரலாறுகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இலக்கிய ஆளுமைகளைப் பற்றிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி திருச்சி கௌரா பதிப்பகம் இவருக்கு 'எழுத்துலகத் தேனீ’ என்ற பட்டத்தை 2022-ல் வழங்கியது.

வாழ்க்கைக் குறிப்பு

சு. பழனிசாமி - ப. அனுசுயா தேவி தம்பதியருக்கு 14 மே 1978-ல் சென்னையில் பிறந்தார். மதுரை அல்-அமீன் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் சென்னையில் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் திருச்செங்கோட்டில் கல்வியியலில் முதுகலைப் பட்டமும் மதுரை யாதவர் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றவர். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சிறுகதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ளார்.

இலக்கியச் செயல்பாடுகள்

கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றதால் மரபார்ந்த தமிழ் இலக்கியத்தின் மீது ஈடுபாடுகொண்டிருந்தார். பின்னர், எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துகளின் வழியாக நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீது விருப்பம் கொண்டு, விரிவாக வாசிக்கத் தொடங்கினார். தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகளை எழுதினார். 'சொல்புதிது’ சிற்றிதழ், 'மருதம்’ இணைய இதழ் ஆகியவற்றில் சில காலம் பணியாற்றினார். தொடர்ந்து சில இலக்கியக் கூட்டங்களை மதுரையில் நடத்தினார்.

விருதுகள்

  • செந்தமிழ்த் திலகம் விருது – ஜூலை 23, 2011
  • இலக்கியச் சுடா் விருது - ஜூலை 21, 2012
  • எழுத்துலகத் தேனீ - 2022

இலக்கிய இடம்

நவீனத் தமிழ்ப் படைப்புகளின் மீது மரபார்ந்த தமிழ் ரசனை சார்ந்த விமர்சனங்களை முன்வைத்தவர் என்ற முறையில் இவர் தமிழ் இலக்கியப் பெரும்பரப்பில் அடையாளம் காணப்படுகிறார். உலகின் மிகப் பெரிய நாவலான வெண்முரசு குறித்த இவரின் நுட்பமான கட்டுரைகள் அனைத்தும் நவீனத் தமிழ் இலக்கிய வாசகர்களால் பெரிதும் கவனத்தில் கொள்ளப்பட்டன. சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் இடம்பெற்றுள்ள மையக் கதைமாந்தரை இவர் மற்றுமொரு பரிமாணத்தில் 'ஜோ. ஜே. சிலரின் குறிப்புகள்’ என்ற நாவலின் வழியாகக் காட்டினார். இலக்கிய, வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய இவரின் கட்டுரைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை.

படைப்புகள்

ஆய்வு நூல்கள்
  • மதுரைக்கோவில்
  • தமிழ் இலக்கியமும் இலக்கணமும்
  • பழந்தமிழ்க் கட்டுரைகள்
  • நவீனப் பெண்ணியம்
  • தமிழக வரலாறு (தொகுதி - 01)
  • சிறுகதை வரலாறும் சில ஆளுமைகளும்
  • நாவல் வரலாறும் சில ஆளுமைகளும்
  • பண்டைய வல்லரசுகள்
  • சிப்பாய்ப் புரட்சி
  • ஜாலியன்வாலா பாக்
நாடக நூல்
  • மேடைக்கூத்து
நாவல்கள்
  • குழியானை
  • வான்டட்
  • அப்பாவின் கால்கள்
  • நினைவுகளின் பேரணி
  • ஜோ.ஜே - சிலரின் குறிப்புகள்
  • தனிமையின் நிழலில்
  • அழியாக முகம்
  • நீயும் நானும்
  • வழிப்பறி
  • இருவர் எழுதிய டைரி
கவிதைத் தொகுப்புகள்
  • மழைக்காலப் பாடகனும் மழையிசையும் (60 கவிதைகள்)
  • மோகப்பரணி (100 கவிதைகள்)
  • அன்பின் பூங்கொத்து (100 கவிதைகள்)
  • இப்படிக்கு அன்புடன் (400 கவிதைகள்)
சிறுகதைத் தொகுப்புகள்
  • விழிப்புணர்வு (25 சிறுகதைகள்)
  • நிர்பயா (50 சிறுகதைகள்)
  • ஓவியா (50 சிறுகதைகள்)
கட்டுரைத்தொகுப்புகள்
  • சிந்தனைச் சிறகுகள்
  • புனைவுலகில் ஜெயமோகன்
  • புனைவுலகில் அ. முத்துலிங்கம்
  • பாரதி (வியத்தகு ஆளுமை)
  • தாகூர் (வியத்தகு ஆளுமை)
  • வ.உ.சி. (வியத்தகு ஆளுமை)
  • வள்ளலார் (வியத்தகு ஆளுமை)
  • புலம்பெயர்ந்தோர் வாழ்க்கை
  • இரும்புப் பூக்கள்
  • விடுதலையின் விலை உயிர்
  • எது சரி? எது தவறு?
  • ஏன் படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்?
  • சித்தர் நடந்த பாதை (அறம், பொருள், மனிதம்)
  • எல்லோரும் எழுதலாம்
  • ஆன்மிகப் புரட்சியாளர்கள்
  • கார்ப்ரேட் கலாச்சாரம்
  • இயற்கையின் புன்னகை
சிறுவர் இலக்கியங்கள்
  • ஈசாப் (நீதி சார்ந்த கதைகள்)
  • தெனாலிராமன் (அறிவு சார்ந்த கதைகள்)
  • பஞ்சதந்திரம் (அரசியல் சார்ந்த கதைகள்)
தன்னம்பிக்கை நூல்கள்
  • டீம் ஒர்க்
  • லீடர்
  • ஸ்மார்ட் ஒர்க்
  • மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட்
  • டைம் மேனேஜ்மெண்ட்
  • மைண்ட் மேனேஜ்மெண்ட்
  • பிசினஸ் மேனேஜ்மெண்ட்


✅Finalised Page