under review

பெயர் நேரிசை

From Tamil Wiki
Revision as of 16:45, 15 November 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பெயர் நேரிசை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவது பெயர்நேரிசை.பெயர் நேரிசையில் இலக்கணம் கூறும் நூற்பாக்கள்:

இன்னிசை போல இறைவன் பெயர் ஊர்
       தன்னின் இயல்வது தான் நேரிசையே
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830

பெயர் நேரிசையே பாட்டுடைத் தலைவன்
பேரைச்சார நேரிசை வெண்பா பேசலே
- பிரபந்த தீபம் 63

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்


✅Finalised Page