under review

தும்பைமாலை (பாட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
 
Line 1: Line 1:
''தும்பை மாலை'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  தும்பைப் பூமாலையைச் சூடிக்கொண்டு பகைவரோடு போர் செய்வதைக் கூறுவது தும்பைமாலை<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 116</ref>.

பகைவர்கள் தன் ஊருக்கு வந்து துன்புறுத்தினார்கள் என்பதற்காக அரசன் தன் படையுடன் பகைவன் ஊருக்கே சென்று அவன் கோட்டையை முற்றுகையிடுவதைப் பாடுவது தும்பை மாலை<ref>[[பிரபந்த தீபம்]] நூற்பா 48</ref> <ref>[[பிரபந்த தீபிகை]] நூற்பா 17</ref>

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
Line 8: Line 9:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]

Latest revision as of 20:14, 12 July 2023

தும்பை மாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தும்பைப் பூமாலையைச் சூடிக்கொண்டு பகைவரோடு போர் செய்வதைக் கூறுவது தும்பைமாலை[1].

பகைவர்கள் தன் ஊருக்கு வந்து துன்புறுத்தினார்கள் என்பதற்காக அரசன் தன் படையுடன் பகைவன் ஊருக்கே சென்று அவன் கோட்டையை முற்றுகையிடுவதைப் பாடுவது தும்பை மாலை[2] [3]

உசாத்துணை

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 116
  2. பிரபந்த தீபம் நூற்பா 48
  3. பிரபந்த தீபிகை நூற்பா 17

✅Finalised Page