first review completed

தமிழ்ச் சித்திரக் கதைகள் பட்டியல்: Difference between revisions

From Tamil Wiki
(Moved template to bottom of article)
(Second Review)
Line 3: Line 3:
[[File:Thuppariyum Subbudu.jpg|thumb|துப்பறியும் சுப்புடு (சுதேசமித்திரன் இதழ்)]]
[[File:Thuppariyum Subbudu.jpg|thumb|துப்பறியும் சுப்புடு (சுதேசமித்திரன் இதழ்)]]
== சித்திரக் கதைகள் ஓர் அறிமுகம் ==
== சித்திரக் கதைகள் ஓர் அறிமுகம் ==
1948-ல் வெளிவந்த ‘[[டமாரம்]]’ இதழில் ‘சித்திரக் கதை’ இடம் பெற்றது. 1949-ல், ‘[[சித்திரக் குள்ளன்|சித்திரக்குள்ளன்]]’ சிறுவர் இதழிலும் ’[[காட்டுச்சிறுவன் கண்ணன்]]', ‘[[வேதாள உலகத்தில் விச்சு]]’ போன்ற சித்திரக் கதைகள் வெளிவந்தன. இவையே தமிழின் முதல் சித்திரக் கதைகளாகக் கருதப்படுகின்றன. [[கண்ணன்]] சிறார் இதழில் 1950-ன் தீபாவளி மலரில் ‘இரு சகோதரர்கள்’ என்னும் முழுநீளச் சித்திரக்கதை இடம்பெற்றது. தொடர்ந்து பல சித்திரக் கதைகள் இவ்விதழில் தொடர்களாக வெளிவந்தன. சுதேசமித்திரன் வார இதழில், 1956-ல் ‘துப்பறியும் சுப்புடு’ என்ற சித்திரக்கதை தொடராக வெளிவந்தது. தொடர்ந்து ஆனந்த விகடன், 1956-ல்,’ ஜமீன்தார் மகன்' என்னும் படக்கதையைத் தொடராக வெளியிட்டது. அதற்குப் படம் வரைந்தவர் மாயா. தொடர்ந்து [[குமுதம்]], [[கல்கி (வார இதழ்)|கல்கி]], குங்குமம் போன்ற இதழ்களில் சித்திரங்களுடன் கூடிய கதைகள் வெளிவந்தன.  
1948-ல் வெளிவந்த ‘[[டமாரம்]]’ இதழில் ‘சித்திரக் கதை’ இடம் பெற்றது. 1949-ல் [[சித்திரக் குள்ளன்|'சித்திரக்குள்ளன்]]’ சிறுவர் இதழிலும் ’[[காட்டுச்சிறுவன் கண்ணன்]]', ‘[[வேதாள உலகத்தில் விச்சு]]’ போன்ற சித்திரக் கதைகள் வெளிவந்தன. இவையே தமிழின் முதல் சித்திரக் கதைகளாகக் கருதப்படுகின்றன. [[கண்ணன்]] சிறார் இதழில் 1950 தீபாவளி மலரில் ‘இரு சகோதரர்கள்’ என்னும் முழுநீளச் சித்திரக் கதை இடம்பெற்றது. தொடர்ந்து பல சித்திரக் கதைகள் இவ்விதழில் தொடர்களாக வெளிவந்தன. சுதேசமித்திரன் வார இதழில் 1956-ல் ‘துப்பறியும் சுப்புடு’ என்ற சித்திரக் கதை தொடராக வெளிவந்தது. தொடர்ந்து ஆனந்த விகடன் 1956-ல் ’ஜமீன்தார் மகன்' என்னும் படக்கதையை தொடராக வெளியிட்டது. அதற்கு படம் வரைந்தவர் மாயா. தொடர்ந்து [[குமுதம்]], [[கல்கி (வார இதழ்)|கல்கி]], குங்குமம் போன்ற இதழ்களில் சித்திரங்களுடன் கூடிய கதைகள் வெளிவந்தன.  
== தமிழ்ச் சித்திரக் கதை இதழ்கள் ==
== தமிழ்ச் சித்திரக் கதை இதழ்கள் ==
ஆங்கில காமிக்ஸ் இதழ்களின் அறிமுகத்தால், 1960-களில் தமிழில், சித்திரக் கதைகளுக்கென்றே தனியாக இதழ்கள் ஆரம்பிக்கப்பட்டு வெளிவந்தன.
ஆங்கில காமிக்ஸ் இதழ்களின் அறிமுகத்தால் 1960-களில் தமிழில் சித்திரக் கதைகளுக்கென்றே தனியாக இதழ்கள் ஆரம்பிக்கப்பட்டன.


1965-ல், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நிறுவனம் மேலைநாட்டுக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ‘இந்திரஜால் காமிக்ஸ்’ என்னும் பெயரில் வெளியிட்டது. 1967-ல், இந்தியன் புக் ஹவுஸ் நிறுவனம், ’அமர் சித்ர கதா’ என்னும் சித்திரக் கதைகளின் தொடர் வரிசையை வெளியிட்டது. தொடர்ந்து லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ், பார்வதி சித்திரக் கதை எனப் பல சித்திரக் கதை நூல்கள் வெளிவந்தன. [[வாண்டுமாமா]], முல்லை தங்கராசன், ஸ்ரீகாந்த் போன்றோர் பல சித்திரக் கதைகளை எழுதினர்.
1965-ல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நிறுவனம் மேலைநாட்டுக் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து ‘இந்திரஜால் காமிக்ஸ்’ என்னும் பெயரில் வெளியிட்டது. 1967-ல் இந்தியன் புக் ஹவுஸ் நிறுவனம் ’அமர் சித்ர கதா’ என்னும் சித்திரக் கதைகளின் தொடர் வரிசையை வெளியிட்டது. தொடர்ந்து லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ், பார்வதி சித்திரக் கதை என பல சித்திரக் கதை நூல்கள் வெளிவந்தன. [[வாண்டுமாமா]], முல்லை தங்கராசன், ஸ்ரீகாந்த் போன்றோர் பல சித்திரக் கதைகளை எழுதினர். தமிழ் பண்பாட்டில் அமைந்த சித்திரக் கதைகள், இந்தியாவின் பிற மொழி மக்களின் வாழ்க்கையைக் கூறும் சித்திரக் கதைகள், வெளிநாட்டுச் சித்திரக் கதைகள், மொழிபெயர்ப்புச் சித்திரக் கதைகள் என பல வகைமைகளில் சித்திரக் கதைகள் வெளிவந்தன. வார, மாத இதழ்கள், சிறார்கள் இதழ்கள், நாளிதழ்களின் இணைப்பிதழ்கள் போன்றவையும் சித்திரக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன.
தமிழ்ப் பண்பாட்டில் அமைந்த சித்திரக் கதைகள், இந்தியாவின் பிற மொழி மக்களின் வாழ்க்கையைக் கூறும் சித்திரக் கதைகள், வெளிநாட்டுச் சித்திரக் கதைகள், மொழிபெயர்ப்புச் சித்திரக் கதைகள் எனப் பல வகைமைகளில் சித்திரக் கதைகள் வெளிவந்தன. வார, மாத இதழ்கள், சிறார்கள் இதழ்கள், நாளிதழ்களின் இணைப்பிதழ்கள் போன்றவையும் சித்திரக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன.
[[File:Ponniyin selvan comics.jpg|thumb|பொன்னியின் செல்வன் காமிக்ஸ்]]
[[File:Ponniyin selvan comics.jpg|thumb|பொன்னியின் செல்வன் காமிக்ஸ்]]
== தமிழ்ச் சித்திரக் கதைகள் பட்டியல் ==
== தமிழ்ச் சித்திரக் கதைகள் பட்டியல் ==
Line 16: Line 15:
|2.       இந்திரஜால் காமிக்ஸ்
|2.       இந்திரஜால் காமிக்ஸ்
|-
|-
|3.       அமர் சித்திரக்கதை
|3.       அமர் சித்ர கதை
|-
|-
|4.       மாலைமதி காமிக்ஸ்
|4.       மாலைமதி காமிக்ஸ்
Line 148: Line 147:
|68.   மலர்மணி காமிக்ஸ்
|68.   மலர்மணி காமிக்ஸ்
|-
|-
|69.   சித்தன் காமிக்ஸ்
|69.   ராஜா காமிக்ஸ்
|-
|-
|70.   ராஜா காமிக்ஸ்
|70.   சத்யா காமிக்ஸ்
|-
|-
|71.   சத்யா காமிக்ஸ்
|71.   முயல் காமிக்ஸ்
|-
|-
|72.   முயல் காமிக்ஸ்
|72.   சூர்யா காமிக்ஸ்
|-
|-
|73.   சூர்யா காமிக்ஸ்
|73.   ராணு காமிக்ஸ்
|-
|-
|74.   ராணு காமிக்ஸ்
|74.   விமல் காமிக்ஸ்
|-
|-
|75.   விமல் காமிக்ஸ்
|75.   அணில் அண்ணா காமிக்ஸ்
|-
|-
|76.   அணில் அண்ணா காமிக்ஸ்
|76.   பைபிள் சித்திரக்கதைகள்
|-
|-
|77.   பைபிள் சித்திரக்கதைகள்
|77.   ஸ்டார் காமிக்ஸ்
|-
|-
|78.   ஸ்டார் காமிக்ஸ்
|78.   காமிக் வேர்ல்ட்
|-
|-
|79.   காமிக் வேர்ல்ட்
|70.   யோகம் காமிக்ஸ்
|-
|-
|80.   யோகம் காமிக்ஸ்
|80.   தேவகி காமிக்ஸ்
|-
|-
|81.   தேவகி காமிக்ஸ்
|81.   சிவகாசி காமிக்ஸ்
|-
|-
|82.   சிவகாசி காமிக்ஸ்
|82.   காமிக்ஸ் டைஜஸட்
|-
|-
|83.   காமிக்ஸ் டைஜஸட்
|83.   மாற்றுவெளி ஆய்விதழ் சித்திரக்கதை
|-
|-
|84.   மாற்றுவெளி ஆய்விதழ் சித்திரக்கதை
|84. பொன்னியின் செல்வன் காமிக்ஸ்
|-
|85. பொன்னியின் செல்வன் காமிக்ஸ்
|}
|}


Line 193: Line 190:
* [https://s-pasupathy.blogspot.com/2021/08/1911-19.html துப்பறியும் சுப்புடு: பசுபதிவுகள்]
* [https://s-pasupathy.blogspot.com/2021/08/1911-19.html துப்பறியும் சுப்புடு: பசுபதிவுகள்]
{{First review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:02, 24 November 2022

தமிழில் சிறார் நாவல் வளர்ச்சியில் சித்திரக் கதைகளுக்கு மிக முக்கிய பங்குண்டு. ஆங்கில காமிக்ஸ் இதழ்களின் அறிமுகத்தால் தமிழிலும் சித்திரக் கதைகளுக்கென்றே தனியாக இதழ்கள் ஆரம்பிக்கப்பட்டு வெளிவந்தன.  

ராஜராஜ சோழன் சித்திரக் கதை
துப்பறியும் சுப்புடு (சுதேசமித்திரன் இதழ்)

சித்திரக் கதைகள் ஓர் அறிமுகம்

1948-ல் வெளிவந்த ‘டமாரம்’ இதழில் ‘சித்திரக் கதை’ இடம் பெற்றது. 1949-ல் 'சித்திரக்குள்ளன்’ சிறுவர் இதழிலும் ’காட்டுச்சிறுவன் கண்ணன்', ‘வேதாள உலகத்தில் விச்சு’ போன்ற சித்திரக் கதைகள் வெளிவந்தன. இவையே தமிழின் முதல் சித்திரக் கதைகளாகக் கருதப்படுகின்றன. கண்ணன் சிறார் இதழில் 1950 தீபாவளி மலரில் ‘இரு சகோதரர்கள்’ என்னும் முழுநீளச் சித்திரக் கதை இடம்பெற்றது. தொடர்ந்து பல சித்திரக் கதைகள் இவ்விதழில் தொடர்களாக வெளிவந்தன. சுதேசமித்திரன் வார இதழில் 1956-ல் ‘துப்பறியும் சுப்புடு’ என்ற சித்திரக் கதை தொடராக வெளிவந்தது. தொடர்ந்து ஆனந்த விகடன் 1956-ல் ’ஜமீன்தார் மகன்' என்னும் படக்கதையை தொடராக வெளியிட்டது. அதற்கு படம் வரைந்தவர் மாயா. தொடர்ந்து குமுதம், கல்கி, குங்குமம் போன்ற இதழ்களில் சித்திரங்களுடன் கூடிய கதைகள் வெளிவந்தன.

தமிழ்ச் சித்திரக் கதை இதழ்கள்

ஆங்கில காமிக்ஸ் இதழ்களின் அறிமுகத்தால் 1960-களில் தமிழில் சித்திரக் கதைகளுக்கென்றே தனியாக இதழ்கள் ஆரம்பிக்கப்பட்டன.

1965-ல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நிறுவனம் மேலைநாட்டுக் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து ‘இந்திரஜால் காமிக்ஸ்’ என்னும் பெயரில் வெளியிட்டது. 1967-ல் இந்தியன் புக் ஹவுஸ் நிறுவனம் ’அமர் சித்ர கதா’ என்னும் சித்திரக் கதைகளின் தொடர் வரிசையை வெளியிட்டது. தொடர்ந்து லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ், பார்வதி சித்திரக் கதை என பல சித்திரக் கதை நூல்கள் வெளிவந்தன. வாண்டுமாமா, முல்லை தங்கராசன், ஸ்ரீகாந்த் போன்றோர் பல சித்திரக் கதைகளை எழுதினர். தமிழ் பண்பாட்டில் அமைந்த சித்திரக் கதைகள், இந்தியாவின் பிற மொழி மக்களின் வாழ்க்கையைக் கூறும் சித்திரக் கதைகள், வெளிநாட்டுச் சித்திரக் கதைகள், மொழிபெயர்ப்புச் சித்திரக் கதைகள் என பல வகைமைகளில் சித்திரக் கதைகள் வெளிவந்தன. வார, மாத இதழ்கள், சிறார்கள் இதழ்கள், நாளிதழ்களின் இணைப்பிதழ்கள் போன்றவையும் சித்திரக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன.

பொன்னியின் செல்வன் காமிக்ஸ்

தமிழ்ச் சித்திரக் கதைகள் பட்டியல்

1. கண்ணன் காமிக்ஸ்
2.       இந்திரஜால் காமிக்ஸ்
3.       அமர் சித்ர கதை
4.       மாலைமதி காமிக்ஸ்
5.       பால்கன் காமிக்ஸ்
6.       கண்மணி காமிக்ஸ்
7.       முத்து காமிக்ஸ்
8.       பொன்னி காமிக்ஸ்
9.       வாசு காமிக்ஸ்
10.   முத்து மினி காமிக்ஸ்
11.   மாயாவி காமிக்ஸ்
12.   ஜாம் ஜிம் ஜாக் காமிக்ஸ்
13.   ரத்னா காமிக்ஸ்
14.   காக்ஸ்டன் காமிக்ஸ்
15.   சோலை காமிக்ஸ்
16.   லீலா காமிக்ஸ்
17.   கோல்டன் காமிக்ஸ்
18.   அனு காமிக்ஸ்
19.   ப்ரிய சித்ரா காமிக்ஸ்
20.   கஸ்தூரி சித்திரக்கதை
21.   ப்ரியா காமிக்ஸ்
22.   லட்சுமி காமிக்ஸ்
23.   லயன் காமிக்ஸ்
24.   சக்தி காமிக்ஸ்
25.   ராணி காமிக்ஸ்
26.   மேத்தா காமிக்ஸ்
27.   எழில் காமிக்ஸ்
28.   டைகர் காமிக்ஸ்
29.   மலர் காமிக்ஸ்
30.   உதயம் காமிக்ஸ்
31.   சூப்பர் காமிக்ஸ்
32.   அஷோக் காமிக்ஸ்
33.   தேசமலர் காமிக்ஸ்
34.   ரேகா காமிக்ஸ்
35.  திகில் காமிக்ஸ்
36.   திகில் லைப்ரரி காமிக்ஸ்
37.   மதி காமிக்ஸ்
38.   மதி காமிக்ஸ் மினி
39.   மினி லயன் காமிக்ஸ்
40.   ஜூனியர் லயன் காமிக்ஸ்
41.   ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ்
42.   ஸ்வீட் பேபி காமிக்ஸ்
43.   கோல்டு மாஸ்டர் காமிக்ஸ்
44.   சசி காமிக்ஸ்
45.   ஜீ பூம் பா காமிக்ஸ்
46.   விக்ரமாதித்தன் காமிக்ஸ்
47.   மேகலா காமிக்ஸ்
48.  டால்பின் காமிக்ஸ்
49.   பூவிழி காமிக்ஸ்
50.   சித்தன் காமிக்ஸ்
51.   பிரைட் மூன் காமிக்ஸ்
52.   வால்ட் டிஸ்னி காமிக்ஸ்
53.   காமிக்ஸ் கிளாசிக்ஸ்
54.   கண்மணி காமிக்ஸ்
55.   தங்கப்பதுமை காமிக்ஸ்
56.   கௌதம் காமிக்ஸ்
57.   சுட்டி காமிக்ஸ்
58.   ஐஸ்பேர்க் காமிக்ஸ்
59.   சன்ஷைன் கிராஃபிக் நாவல்
60.   டிங்கிள்
61.   பார்வதி சித்திரக்கதை
62.   பாப்பா காமிக்ஸ்
63.   பிரைட் மூன் காமிக்ஸ்
64.   தினபூமி காமிக்ஸ்
65.   அமித் காமிக்ஸ்
66.   மாயாவி காமிக்ஸ்
67.   மங்க்கி காமிக்ஸ்
68.   மலர்மணி காமிக்ஸ்
69.   ராஜா காமிக்ஸ்
70.   சத்யா காமிக்ஸ்
71.   முயல் காமிக்ஸ்
72.   சூர்யா காமிக்ஸ்
73.   ராணு காமிக்ஸ்
74.   விமல் காமிக்ஸ்
75.   அணில் அண்ணா காமிக்ஸ்
76.   பைபிள் சித்திரக்கதைகள்
77.   ஸ்டார் காமிக்ஸ்
78.   காமிக் வேர்ல்ட்
70.   யோகம் காமிக்ஸ்
80.   தேவகி காமிக்ஸ்
81.   சிவகாசி காமிக்ஸ்
82.   காமிக்ஸ் டைஜஸட்
83.   மாற்றுவெளி ஆய்விதழ் சித்திரக்கதை
84. பொன்னியின் செல்வன் காமிக்ஸ்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.