அரசன்விருத்தம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அரசன் விருத்தம் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. அரசனின் எழில், ஊர், மலை, கடல், வாள்மங்கலம், திண்தோள்-மங்கலம் முதலானவற்றின் வருணனைகளுடன் அது பாடப்படும். 10 கலித்துறை, 30 விருத்தம், பல க...")
 
(அரசன்விருத்தம் - முதல் வரைவு)
Line 1: Line 1:
அரசன் விருத்தம் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. அரசனின் எழில், ஊர், மலை, கடல், வாள்மங்கலம், திண்தோள்-மங்கலம் முதலானவற்றின் வருணனைகளுடன் அது பாடப்படும். 10 கலித்துறை, 30 விருத்தம், பல கலித்தாழிசை ஆகிய பாடல்கள் கொண்டு அது அமையும்.
அரசன்விருத்தம் தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  அரசனின் எழில், ஊர், மலை, கடல், வாள்மங்கலம், திண்தோள்-மங்கலம் முதலானவற்றின் வருணனைகளுடன் அது பாடப்படும். 10 கலித்துறை, 30 விருத்தம், பல கலித்தாழிசை ஆகிய பாடல்கள் கொண்டு அது அமையும்.


பார்க்க :[[சிற்றிலக்கியங்கள்]]
== உசாத்துணைகள் ==


== உசாத்துணை ==
* [[பிரபந்த தீபம்]] நூற்பா 5
* [[பிரபந்த தீபிகை]] 24


* பிரபந்த தீபம் நூற்பா 5
== இதர இணைப்புகள் ==
* பிரபந்த தீபிகை 24
 
* [[பாட்டியல்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]

Revision as of 18:48, 14 February 2022

அரசன்விருத்தம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசனின் எழில், ஊர், மலை, கடல், வாள்மங்கலம், திண்தோள்-மங்கலம் முதலானவற்றின் வருணனைகளுடன் அது பாடப்படும். 10 கலித்துறை, 30 விருத்தம், பல கலித்தாழிசை ஆகிய பாடல்கள் கொண்டு அது அமையும்.

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்