under review

அரசன்விருத்தம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அரசன் விருத்தம் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. அரசனின் எழில், ஊர், மலை, கடல், வாள்மங்கலம், திண்தோள்-மங்கலம் முதலானவற்றின் வருணனைகளுடன் அது பாடப்படும். 10 கலித்துறை, 30 விருத்தம், பல க...")
 
No edit summary
 
(15 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
அரசன் விருத்தம் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. அரசனின் எழில், ஊர், மலை, கடல், வாள்மங்கலம், திண்தோள்-மங்கலம் முதலானவற்றின் வருணனைகளுடன் அது பாடப்படும். 10 கலித்துறை, 30 விருத்தம், பல கலித்தாழிசை ஆகிய பாடல்கள் கொண்டு அது அமையும்.
{{Read English|Name of target article=Arasanvirutham|Title of target article=Arasanvirutham}}
 
பார்க்க :[[சிற்றிலக்கியங்கள்]]


அரசன்விருத்தம் தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஓர் அரசனின் எழில், ஊர், மலை, கடல், வாள்மங்கலம், திண்தோள்-மங்கலம் முதலானவற்றின் வருணனைகளுடன் அது பாடப்படும். 10 கலித்துறை, 30 விருத்தம், பல கலித்தாழிசை ஆகிய பாடல்கள் கொண்டு  அரசன்விருத்தம் அமையும் .
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
 
* [[பிரபந்த தீபம்]] நூற்பா 5
* பிரபந்த தீபம் நூற்பா 5
* [[பிரபந்த தீபிகை]] 24
* பிரபந்த தீபிகை 24
== இதர இணைப்புகள் ==
* [[பாட்டியல்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 01:27, 14 November 2023

To read the article in English: Arasanvirutham. ‎


அரசன்விருத்தம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஓர் அரசனின் எழில், ஊர், மலை, கடல், வாள்மங்கலம், திண்தோள்-மங்கலம் முதலானவற்றின் வருணனைகளுடன் அது பாடப்படும். 10 கலித்துறை, 30 விருத்தம், பல கலித்தாழிசை ஆகிய பாடல்கள் கொண்டு அரசன்விருத்தம் அமையும் .

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page