Disambiguation

பொன்னுசாமி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 20:54, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Tamilwiki Bot 1 moved page பொன்னுசாமி to பொன்னுசாமி (பெயர் பட்டியல்) without leaving a redirect)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பொன்னுசாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை: எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை (யதார்த்தம் பொன்னுச்சாமிப் பிள்ளை) நாடக முன்னோடிகளில் ஒருவர். நடிகர், கதாசிரியர், நாடக அமைப்பாளர்
  • டி.எஸ். பொன்னுசாமி: டி. எஸ். பொன்னுசாமி (டிசம்பர் 22, 1946-நவம்பர் 18, 2014) ஒரு மரபுக்கவிஞர், பத்திரிகையாளர், இதழாளர்
  • தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளை: தி. ம. பொன்னுச்சாமிப்பிள்ளை தமிழில் எழுதிய தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். சைவசித்தாந்தக் கருத்துக்களை நாவலில் புகுத்தி எழுதியவர்
  • பொன்னுசாமிப் படையாச்சி: பொன்னுசாமிப் படையாச்சி (1913- 1984 ) (பொன்னுசாமிப் படையாட்சி) நாடகக் கலைஞர், தொழில்முறை நாடகக் குழுக்களில் நடிகராகவும் நாடகப்பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார்
  • மேலாண்மை பொன்னுச்சாமி: மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.