Disambiguation

துரைசாமி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 20:53, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Tamilwiki Bot 1 moved page துரைசாமி to துரைசாமி (பெயர் பட்டியல்) without leaving a redirect)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

துரைசாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சு. துரைசாமிப் பிள்ளை: சு. துரைசாமிப் பிள்ளை (ஔவை சு. துரைசாமிப் பிள்ளை; செப்டம்பர் 5,1902-ஏப்ரல் 4,1981) தமிழறிஞர்; பேராசிரியர்
  • டி.எஸ். துரைசாமி: தமிழின் ஆரம்பகால நாவலாசிரியர்களில் ஒருவர். 1926-ல் கருங்குயில் குன்றத்துக் கொலை என்னும் நாவலை எழுதினார்
  • துரைசாமிக் கவிராயர்: துரைசாமிக் கவிராயர் (1800-1900) இசைவாணர். கீர்த்தனங்களும் தோத்திரப் பாடல்களும் படைத்தார்
  • வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்: வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.