Disambiguation
under review

வானம்பாடி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 13:18, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Link text corrected)

வானம்பாடி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • வானம்பாடி: வானம்பாடி (1971-1982) கோவையில் இருந்து வெளிவந்த சிற்றிதழ். தெலுங்கு மொழியில் உருவான திகம்பர கவிதை இயக்கத்தின் சாயலில் உருவானது
  • வானம்பாடி: வானம்பாடி 1957-ல் தொடங்கப்பட்டு வெளியான மரபுக்கவிதைக்கான இலக்கியச் சிற்றிதழ். புலவர் த. கோவேந்தன் இதன் ஆசிரியர்
  • வானம்பாடி நாவல்கள்: வானம்பாடி நாவல்கள் வானம்பாடி (மலேசியா) வார இதழைத் தொடங்கிய அதன் ஆசிரியர் ஆதி. குமணனால் தொடங்கப்பட்ட திட்டத்தின்படி வெளிவந்த தமிழ் நாவல்கள்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page