பிள்ளைத்தமிழ் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பிள்ளைத்தமிழ் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- பிள்ளைத்தமிழ்: பிள்ளைத்தமிழ் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்
- மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்: கடவுள், அரசன் போன்றவர்களை குழந்தையாக உருவகித்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகை
- ஆண்டாள் பிள்ளைத்தமிழ்: ஆண்டாள் பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்த நூல்.
- இயேசுபிரான் பிள்ளைத்தமிழ்: இயேசுபிரான் பிள்ளைத்தமிழ் (1985) கிறித்தவச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர் அருள் செல்லத்துரை
- எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்: எம். ஜி. ஆர். பிள்ளைத்தமிழ் (1981) தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரனைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட நூல்
- காந்தி பிள்ளைத்தமிழ்: காந்தி பிள்ளைத் தமிழ், காந்தியைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல். காந்தி பக்தரான ராய
- குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்: குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் (12-ம் நூற்றாண்டு), சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது
- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்: சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் மதுராந்தகத்திற்கு அருகிலுள்ள சேயூரில் (செய்யூரில்) கோவில் கொண்ட முருகனைக் குழந்தையாகப் பாவித்து பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம்
- திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்: திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பகழிக்கூத்தரால் திருச்செந்தூரில் கோவில் கொண்ட முருகனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம்
- திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்: திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் (19-ம் நூற்றாண்டு), திருமலை என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் மீது பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்
- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்: திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ், (17-ம் நூற்றாண்டு) பிள்ளைத்தமிழ் வகையைச் சேர்ந்த சிற்றிலக்கியங்களுள் ஒன்று
- திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்: திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் (19-ம் நூற்றாண்டு), இலஞ்சி என்று அழைக்கப்படும் திருவிலஞ்சி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.