செய்தியிதழ்

From Tamil Wiki
Revision as of 10:32, 24 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "செய்தியிதழ்: செய்திகளையும் செய்திகளின் மீதான கருத்துக்களையும் விவாதங்களையும் வெளியிடும் இதழ். முதன்மையாகச் செய்திகளை வெளியிடும் இதழே செய்தியிதழ் என்னும் பகுப்புக்குள் வர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செய்தியிதழ்: செய்திகளையும் செய்திகளின் மீதான கருத்துக்களையும் விவாதங்களையும் வெளியிடும் இதழ். முதன்மையாகச் செய்திகளை வெளியிடும் இதழே செய்தியிதழ் என்னும் பகுப்புக்குள் வருகிறது. தொடக்ககாலத்தில் எல்லா செய்தியிதழ்களும் மாத இதழ்களாகவும் வார இதழ்களாகவும் வெளிவந்தன. பின்னாளில் அவை நாளிதழ்களாக ஆயின.

பார்க்க தமிழ் இதழ்கள்

செய்தியிதழ் பட்டியல்

சுதந்திரச் சங்கு

நவசக்தி

தமிழரசு

தமிழ் மணி

குடியரசு

ஆற்காடு தூதன்

இந்திய டுடே

ஜூனியர் விகடன்

நக்கீரன்

தராசு