Category:தனித்தமிழியக்கவாதி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
தமிழ் மொழியை சம்ஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளின் கலப்பின்றி எழுதவேண்டும் என்னும் நோக்கம் கொண்டது தனித்தமிழ் இயக்கம். அதன் முன்னோடிகள் பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் ஆகியோர். அவ்வியக்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு தங்கள் மொழிநடையை தனித்தமிழில் அமைத்துக்கொண்டவர்கள் தனித்தமிழியக்கவாதிகள் எனப்படுகின்றனர்
தமிழ் மொழியை சம்ஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளின் கலப்பின்றி எழுதவேண்டும் என்னும் நோக்கம் கொண்டது தனித்தமிழ் இயக்கம். அவ்வியக்கத்தின் முன்னோடிகள் பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் ஆகியோர். அவ்வியக்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு தங்கள் மொழிநடையை தனித்தமிழில் அமைத்துக்கொண்டவர்கள் தனித்தமிழியக்கவாதிகள் எனப்படுகின்றனர்
 
பார்க்க [[தனித்தமிழ் இயக்கம்]]

பார்க்க [[தனித்தமிழ் இயக்கம்]]
== அ ==
== அ ==
[[அ.கி. பரந்தாமனார்]]
[[அ.கி. பரந்தாமனார்]]
Line 11: Line 10:
== ப ==
== ப ==
[[பரிதிமாற்கலைஞர்]]
[[பரிதிமாற்கலைஞர்]]
== பெ ==
== பெ ==
பெருஞ்சித்திரனார்
பெருஞ்சித்திரனார்

Revision as of 17:48, 29 June 2022

தமிழ் மொழியை சம்ஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளின் கலப்பின்றி எழுதவேண்டும் என்னும் நோக்கம் கொண்டது தனித்தமிழ் இயக்கம். அவ்வியக்கத்தின் முன்னோடிகள் பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் ஆகியோர். அவ்வியக்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு தங்கள் மொழிநடையை தனித்தமிழில் அமைத்துக்கொண்டவர்கள் தனித்தமிழியக்கவாதிகள் எனப்படுகின்றனர்

பார்க்க தனித்தமிழ் இயக்கம்

அ.கி. பரந்தாமனார்

இலக்குவனார்

தே

தேவநேயப் பாவாணர்

பரிதிமாற்கலைஞர்

பெ

பெருஞ்சித்திரனார்

ம.இலெ. தங்கப்பா

மறைமலையடிகள்

மறைமலை இலக்குவனார்

வி

சுவாமி விபுலானந்தர்