தமிழ் விக்கி: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
Line 85: Line 85:
|[[:Category:இலக்கிய ஆளுமைகள்|இலக்கிய ஆளுமைகள்]]
|[[:Category:இலக்கிய ஆளுமைகள்|இலக்கிய ஆளுமைகள்]]
* [[:Category:நாவலாசிரியர்கள்|நாவலாசிரியர்கள்]]
* [[:Category:நாவலாசிரியர்கள்|நாவலாசிரியர்கள்]]
* [[:Category:சிறுகதை ஆசிரியர்கள்|சிறுகதை ஆசிரியர்கள்]]‎‎
* [[:Category:சிறுகதையாசிரியர்கள்|சிறுகதையாசிரியர்கள்]]‎‎
|[[:Category:இசை|இசை]]
|[[:Category:இசை|இசை]]
* [[:Category:கர்னாடக இசை|கர்னாடக இசை]]‎ ‎  
* [[:Category:கர்னாடக இசை|கர்னாடக இசை]]‎ ‎  

Revision as of 22:02, 5 May 2022

அறிமுகம் ஆசிரியர் குழு பதிவு வகைகள் தேடல் பங்களிக்க உதவ தொடர்புக்கு

சமூகப் பங்களிப்புடன் தொடர்ந்து வளரவிருக்கும் இணையக்கலைக் களஞ்சியமான தமிழ் விக்கி முதன்மையாக தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த தகவல்களின் தொகுப்பு. ஆவணப்பதிவாக மட்டும் இல்லாமல் படங்களுடனும், நேர்த்தியான மொழியுடனும் வாசிப்புக்குரிய இதழாகவும் அமைந்துள்ளது. மிக விரிவான உள்தொடுப்புகளுடன் ஒவ்வொன்றையும் உரிய அனைத்துடனும் தொடர்புபடுத்தி முழுமையான அறிதலை அளிக்கிறது. உசாத்துணைகள் மற்றும் இணையத்தொடுப்புகள் ஆய்வுக்கு உதவியான மையமாக இதை ஆக்குகின்றன.

வாசகர்களே திருத்தவும் பங்களிக்கவும் வாய்ப்புள்ள பொதுத்தளம் ஆயினும் மூத்த படைப்பாளிகளும் கல்வித்துறை ஆய்வாளர்களும் அடங்கிய ஆசிரியர் குழுவால் சரிபார்க்கப்பட்டு, ஆலோசனைக்குழுவின் ஒப்புதலுடன்தான் திருத்தங்களும் பதிவுகளும் வெளியிடப்படும்.

ஆசிரியர் குழு

முதன்மை ஆசிரியர் ஆசிரியர்கள் - கல்வித்துறை
ஆசிரியர்கள் - படைப்புத்துறை

உள்ளடக்கம்

அகரவரிசை
தலைப்புகள்
இலக்கியம் கலை பண்பாடு
இலக்கிய ஆளுமைகள் இசை தமிழ் இதழ்கள்
  • சிறுவர் இதழ்கள்
இலக்கிய வடிவங்கள்
புலம்பெயர் இலக்கியம்

ஒருங்கிணைப்பாளர்கள்


பங்களிப்பாளர்கள் தொழில்நுட்ப குழு நிர்வாக குழு