Tamil Wiki:ஆசிரியர் குழு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 22: Line 22:


நாகர்கோயில் இந்துக்கல்லூரி ஆங்கிலத் துறையில் பேராசிரியராக இருந்தார். முக்கியமான மொழியாக்கங்களை செய்துள்ளார். நாட்டாரியல் ஆய்வுகளில் பங்கெடுத்துள்ளார். ([[மா. சுப்பிரமணியம்|மேலும்...]])
நாகர்கோயில் இந்துக்கல்லூரி ஆங்கிலத் துறையில் பேராசிரியராக இருந்தார். முக்கியமான மொழியாக்கங்களை செய்துள்ளார். நாட்டாரியல் ஆய்வுகளில் பங்கெடுத்துள்ளார். ([[மா. சுப்பிரமணியம்|மேலும்...]])
[[File:Sivakumaran.a ra.jpg|border|left|150x150px]]
'''பேராசிரியர் [[ஆ.ரா.சிவக்குமாரன்]]'''
தமிழாய்வாளர், கல்வியாளர். சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தேசிய கல்விக்கழகத்தில் பேராசிரியராக, தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார் ([[ஆ.ரா.சிவக்குமாரன்|மேலும்...]])




[[File:TV Jegatheesan.jpg|border|left|150x150px]]
[[File:TV Jegatheesan.jpg|border|left|150x150px]]
*பேராசிரியர் [[தே.வே. ஜெகதீசன்]]
'''பேராசிரியர் [[தெ.வே.ஜெகதீசன்]]'''
 
தமிழறிஞர், நாட்டாரியல் ஆய்வாளர், கல்வியாளர். நாகர்கோயில் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றுகிறார் [[தெ.வே.ஜெகதீசன்|மேலும்...]]


[[File:Sivakumaran.a ra.jpg|border|left|150x150px]]
*பேராசிரியர் [[சிவகுமாரன்]]


[[File:P Saravanan Madurai.jpg|border|left|150x150px]]
[[File:P Saravanan Madurai.jpg|border|left|150x150px]]
'''முனைவர் [[ப. சரவணன்]]'''
'''முனைவர் [[ப. சரவணன்]]'''


தமிழாசிரியர். பொதுவாசிப்புக்கு உரிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வரலாறுகள் போன்றவற்றை எழுதியுள்ளார். ([[ப. சரவணன்|மேலும்...]])
தமிழாசிரியர், தமிழ்த்துறைத் தலைவர். ஆய்வுநூல்கள் பொதுவாசிப்புக்கு உரிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வரலாறுகள் போன்றவற்றை எழுதியுள்ளார். ([[ப. சரவணன்|மேலும்...]])


| style="text-align:left; background-color:#F5FAFF; vertical-align:top;" |'''ஆசிரியர்கள் - படைப்புத்துறை'''
| style="text-align:left; background-color:#F5FAFF; vertical-align:top;" |'''ஆசிரியர்கள் - படைப்புத்துறை'''

Revision as of 17:15, 1 May 2022

ஆசிரியர் குழு
அ.கா.பெருமாள்.png

முதன்மை ஆசிரியர்: அ.கா. பெருமாள்

அ.கா. பெருமாள் தமிழின் முதன்மையான நாட்டாரியல் ஆய்வாளர் & இலக்கிய வரலாற்றாசிரியர். இக்கலைக்களஞ்சியத்தின் உருவாக்கத்தையும் செயல்பாட்டையும் ஆற்றுப்படுத்துகிறார் (மேலும்...)

ஆசிரியர்கள் - கல்வித்துறை


Maunaguru home 1.jpg

பேராசிரியர் சி. மௌனகுரு

நாடகப்பேராசிரியர், நிகழ்கலை ஆய்வாளர், தெருக்கூத்து ஆசிரியர் & நடிகர். இலங்கையில் தமிழ்க்கலைகளுக்கும் சிங்களக்கலைகளுக்கும் உள்ள உறவை ஆராய்ந்து நிறுவியவர் (மேலும்...)


M Subramaniam 2.jpg

பேராசிரியர் மா. சுப்பிரமணியம்

நாகர்கோயில் இந்துக்கல்லூரி ஆங்கிலத் துறையில் பேராசிரியராக இருந்தார். முக்கியமான மொழியாக்கங்களை செய்துள்ளார். நாட்டாரியல் ஆய்வுகளில் பங்கெடுத்துள்ளார். (மேலும்...)


Sivakumaran.a ra.jpg

பேராசிரியர் ஆ.ரா.சிவக்குமாரன்

தமிழாய்வாளர், கல்வியாளர். சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தேசிய கல்விக்கழகத்தில் பேராசிரியராக, தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார் (மேலும்...)


TV Jegatheesan.jpg

பேராசிரியர் தெ.வே.ஜெகதீசன்

தமிழறிஞர், நாட்டாரியல் ஆய்வாளர், கல்வியாளர். நாகர்கோயில் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றுகிறார் மேலும்...


P Saravanan Madurai.jpg

முனைவர் ப. சரவணன்

தமிழாசிரியர், தமிழ்த்துறைத் தலைவர். ஆய்வுநூல்கள் பொதுவாசிப்புக்கு உரிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வரலாறுகள் போன்றவற்றை எழுதியுள்ளார். (மேலும்...)

ஆசிரியர்கள் - படைப்புத்துறை


Nanjilnadan 150.jpg

நாஞ்சில் நாடன்

நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப் படைப்பாளி. நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். 2010-ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றவர் (மேலும்...)


Cho dharuman 150.jpg

சோ. தர்மன்

நாவல், சிறுகதை, நாட்டாரியல் என செயல்பட்டு வருபவர். தமிழிலக்கியத்தில் தொண்ணூறுகளில் உருவான இயல்புவாத இலக்கிய அலையில் தனியிடம் பெற்றவர். சூல் நாவலுக்காக 2019-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். (மேலும்...)


Suneel Krishnan 2 150px.jpg

சுனில் கிருஷ்ணன்

எழுத்தாளர், ஆயுர்வேத மருத்துவர் மற்றும் நவகாந்தியவாதி. இலக்கியத்திற்காக சாகித்ய அகாதமியால் வழங்கப்படும் யுவபுரஸ்கார் விருது பெற்றவர். (மேலும்...)


Jeyamohan 150.jpg

ஜெயமோகன்

தமிழ் எழுத்தாளர் & விமர்சகர். நாவல்கள, சிறுகதைகள், விமர்சனங்கள் தவிர பண்பாடு, சூழியல், காந்தியம், தத்துவம் என்று விரிந்த தளத்தில் இயங்குகிறார். விஷ்ணுபுர இலக்கிய வட்டம் இவரது நண்பர்களால் நடத்தப்படுகிறது (மேலும்...)


Suchitra 150px.jpg

சுசித்ரா

சிறுகதைகள் விமர்சன கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இவர் செய்த மொழியாக்கங்கள் விருதுகள் பெற்றுள்ளன. (மேலும்...)