திருவள்ளுவர் விருது: Difference between revisions
From Tamil Wiki
(Added links to Disambiguation page) |
(Corrected the links to Disambiguation page) |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|திருவள்ளுவர்|[[திருவள்ளுவர் (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=திருவள்ளுவர்|DisambPageTitle=[[திருவள்ளுவர் (பெயர் பட்டியல்)]]}} | ||
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் திருவள்ளுவர் விருதும் ஒன்று. இது 1986-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. | தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் திருவள்ளுவர் விருதும் ஒன்று. இது 1986-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. | ||
== திருவள்ளுவர் விருது == | == திருவள்ளுவர் விருது == | ||
Revision as of 18:25, 27 September 2024
- திருவள்ளுவர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருவள்ளுவர் (பெயர் பட்டியல்)
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் திருவள்ளுவர் விருதும் ஒன்று. இது 1986-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
திருவள்ளுவர் விருது
திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர்களில் ஒருவருக்குத் திருவள்ளுவர் திருநாள் விழாவில் திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, விருதுத் தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடை கொண்டது.
திருவள்ளுவர் விருது பெற்றவர்கள் (2023 வரை)
| எண் | ஆண்டு | விருது பெற்றவர் |
|---|---|---|
| 1 | 1986 | குன்றக்குடி அடிகளார் |
| 2 | 1987 | கி.ஆ.பெ. விசுவநாதம் |
| 3 | 1988 | ச. தண்டபாணி தேசிகர் |
| 4 | 1989 | வ.சுப. மாணிக்கம் |
| 5 | 1990 | கு.ச. ஆனந்தன் |
| 6 | 1991 | சுந்தர சண்முகனார் |
| 7 | 1992 | இரா. நெடுஞ்செழியன் |
| 8 | 1993 | கல்லை தே. கண்ணன் |
| 9 | 1994 | திருக்குறளார் வீ. முனிசாமி |
| 10 | 1995 | திருமதி க. சிவகாமசுந்தரி |
| 11 | 1996 | முனைவர் மு. கோவிந்தசாமி |
| 12 | 1997 | முனைவர் கு. மோகனராசு |
| 13 | 1998 | முனைவர் இரா. சாரங்கபாணி |
| 14 | 1999 | முனைவர் வா.செ. குழந்தைசாமி |
| 15 | 2000 | த.சி.க. கண்ணன் |
| 16 | 2001 | பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் |
| 17 | 2002 | முனைவர் இ. சுந்தரமூர்த்தி |
| 18 | 2003 | முனைவர் கு. மங்கையர்க்கரசி |
| 19 | 2004 | இரா. முத்துக்குமாரசாமி |
| 20 | 2005 | புலவர் ப. அரங்கசாமி |
| 21 | 2006 | முனைவர் ஆறு. அழகப்பன் |
| 22 | 2007 | முனைவர் க.ப. அறவாணன் |
| 23 | 2008 | குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் |
| 24 | 2009 | முனைவர் பொன் கோதண்டராமன் (பொற்கோ) |
| 25 | 2010 | முனைவர் ஐராவதம் மகாதேவன் |
| 26 | 2011 | முனைவர் பா.வளன் அரசு |
| 27 | 2012 | புலவர் செ. வரதராசன் |
| 28 | 2013 | கலைமாமணி முனைவர் ந. முருகன் (சேயோன்) |
| 29 | 2014 | கவிஞர் யூசி. தைவான் |
| 30 | 2015 | திருக்குறள் க. பாஸ்கரன் |
| 31 | 2016 | முனைவர் வி.ஜி. சந்தோஷம் |
| 32 | 2017 | புலவர் பா. வீரமணி |
| 33 | 2018 | முனைவர் கோ. பெரியண்ணன் |
| 34 | 2019 | முனைவர் மு.கௌ.அன்வர் பாட்சா |
| 35 | 2020 | ந. நித்தியானந்த பாரதி |
| 36 | 2021 | முனைவர் வைகைச்செல்வன் |
| 37 | 2022 | நா.கு. இரணியன் பொன்னுசாமி |
| 38 | 2023 | பாலமுருகனடிமை சுவாமி |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Jul-2023, 06:28:24 IST