காஞ்சிமாலை (பாட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
Added links to Disambiguation page
Corrected the links to Disambiguation page
Line 1: Line 1:
{{OtherUses-ta|காஞ்சி|[[காஞ்சி (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=காஞ்சி|DisambPageTitle=[[காஞ்சி (பெயர் பட்டியல்)]]}}
{{Read English|Name of target article=Kanchimaalai (Paatiyal)|Title of target article=Kanchimaalai (Paatiyal)}}
{{Read English|Name of target article=Kanchimaalai (Paatiyal)|Title of target article=Kanchimaalai (Paatiyal)}}



Revision as of 18:17, 27 September 2024

காஞ்சி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காஞ்சி (பெயர் பட்டியல்)

To read the article in English: Kanchimaalai (Paatiyal). ‎


காஞ்சிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வஞ்சி மாலை சூடி படை எடுத்து வந்த பகைவரை, காஞ்சிப் பூமாலை சூடி ஊர் எல்லையில் தடுத்து நிறுத்துவதைக் கூறுவது காஞ்சிமாலை[1].

அடிக்குறிப்புகள்

  1. ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113

உசாத்துணை

இதர இணைப்புகள்


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:56 IST