வடிவேலு (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
m (Tamilwiki Bot 1 moved page வடிவேலு to வடிவேலு (பெயர் பட்டியல்) without leaving a redirect) |
(No difference)
| |
Latest revision as of 20:55, 26 September 2024
வடிவேலு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கோ. வடிவேலு செட்டியார்: கோ. வடிவேலு செட்டியார் (1863 - 1936) தமிழறிஞர், தத்துவ அறிஞர். அத்வைத வேதாந்தம் மற்றும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் தர்க்கத்திலும் புலமை பெற்றவர்
- சி. வடிவேலு: சி. வடிவேலு [ஜூலை 29, 1949] மலேசிய எழுத்தாளர், கல்வியாளர். மலேசியாவில் மரபிலக்கியம் வளரப் பங்காற்றுபவர்
- சி.வடிவேல்: சி. வடிவேல் (மார்ச் 22, 1929 - ஏப்ரல் 5, 1982) மலேசிய எழுத்தாளர். தமிழில் சிறுகதைகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகிய தளங்களில் பங்களிப்பாற்றியவர்
- நீடாமங்கலம் என்.டி.எம். ஷண்முக வடிவேல்: நீடாமங்கலம் என். டி. எம். ஷண்முக வடிவேல் (நீடாமங்கலம் தம்பி) (ஜனவரி 26, 1929- 1963) ஒரு தவில் கலைஞர்
- வடிவேலு செல்வரத்தினம்: வடிவேலு செல்வரத்தினம் (26 ஜனவரி 1947-22 டிசம்பர் 2006) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.