கருவூர் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(; Added info on Finalised date) Tag: Reverted |
(Disambiguation page created) Tag: Manual revert |
||
| Line 10: | Line 10: | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Revision as of 07:25, 23 September 2024
கருவூர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கருவூர் கிழார்: கருவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
- கருவூர்ச் சேரமான் சாத்தன்: கருவூர்ச் சேரமான் சாத்தன் சங்க காலப் புலவர். இவர் எழுதிய ஒரு பாடல் குறுந்தொகையில் உள்ளது.
- கருவூர்த் தேவர்: கருவூர்த் தேவர் ஒன்பதாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவர்களுள் ஒருவர். 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.