துரைசாமி (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
Disambiguation page created |
Disambiguation page created |
||
| Line 16: | Line 16: | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Revision as of 22:58, 22 September 2024
துரைசாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சு. துரைசாமிப் பிள்ளை: சு. துரைசாமிப் பிள்ளை (ஔவை சு. துரைசாமிப் பிள்ளை; செப்டம்பர் 5,1902-ஏப்ரல் 4,1981) தமிழறிஞர்; பேராசிரியர்
- டி.எஸ். துரைசாமி: தமிழின் ஆரம்பகால நாவலாசிரியர்களில் ஒருவர். 1926-ல் கருங்குயில் குன்றத்துக் கொலை என்னும் நாவலை எழுதினார்
- திருவானைக்கோவில் துரைசாமி பிள்ளை: திருவானைக்கோவில் துரைசாமி பிள்ளை (1851-1922) ஒரு நாதஸ்வரக் கலைஞர்
- துரைசாமிக் கவிராயர்: துரைசாமிக் கவிராயர் (1800-1900) இசைவாணர். கீர்த்தனங்களும் தோத்திரப் பாடல்களும் படைத்தார்
- வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்: வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர்
- வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி: நாவலாசிரியர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், நாவல்கள் எழுதுவது மட்டுமின்றி சமயம் சார்ந்த ஆராய்ச்சி ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.