சித்தி (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
(Disambiguation page created) |
||
| Line 16: | Line 16: | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Revision as of 22:56, 22 September 2024
சித்தி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- என்.எம். சித்தி பரீதா: என். எம். சித்தி பரீதா (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர்.
- சித்தி கைறுன் நிஸா: சித்தி கைறுன் நிஸா (ஜூன் 1, 1964 - நவம்பர் 23, 2020) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், இதழாசிரியர்
- சித்தி ஜுனைதா பேகம்: சித்தி ஜுனைதா பேகம் (ஆச்சிமா) (1917 - மார்ச் 19, 1998). தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர்
- சித்தி பரீதா: சித்தி பரீதா (சித்தி பரீதா தம்பி சாஹிப்) ஈழத்துப் பெண் எழுத்தாளர். இஸ்லாம் சார்ந்த கட்டுரைகள் எழுதினார்
- சித்தி றபீக்கா: சித்தி றபீக்கா (பிறப்பு: ஏப்ரல் 1, 1980) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
- சித்திர மடல்: சித்திர மடல் (பொ. யு. 15-ம் நூற்றாண்டு) வளமடல் என்னும் வகைமையைச் சார்ந்த சிற்றிலக்கியம். தெய்வங்கள் பெருமான் என்னும் மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.