வெண்பூதனார்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
வெண்பூதனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது. | வெண்பூதனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது. | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
வெண்பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். தேவன், நாகன், பூதன் ஆகியவை சங்ககாலத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் | வெண்பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். தேவன், நாகன், பூதன் ஆகியவை சங்ககாலத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இட்ட தெய்வப் பெயர்கள். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
வெண்பூதனார் பாடிய பாடல் ஒன்று | வெண்பூதனார் பாடிய பாடல் ஒன்று [[குறுந்தொகை]]யில் 83-வது பாடலாக உள்ளது. [[குறிஞ்சித் திணை]]ப் பாடல். தோழி கூற்றாக பாடல் உள்ளது. | ||
== பாடல் வழி அறியவரும் செய்திகள் == | == பாடல் வழி அறியவரும் செய்திகள் == | ||
* தலைவியைப் பிரிந்திருந்த தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டான் என்றும் அவன் விரைவில் தலைவியின் இல்லத்திற்கு அவளைப் பெண்கேட்க வரப்போகிறான் என்றும் செவிலித்தாய் தோழிக்குத் தெரிவித்தாள். அந்த செய்தியை செவிலித்தாயை வாழ்த்துவது போலத் தோழி தலைவிக்குத் தெரிவித்தாள். | * தலைவியைப் பிரிந்திருந்த தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டான் என்றும் அவன் விரைவில் தலைவியின் இல்லத்திற்கு அவளைப் பெண்கேட்க வரப்போகிறான் என்றும் செவிலித்தாய் தோழிக்குத் தெரிவித்தாள். அந்த செய்தியை செவிலித்தாயை வாழ்த்துவது போலத் தோழி தலைவிக்குத் தெரிவித்தாள். | ||
* குறிஞ்சி நிலம் - தனது வீட்டில் இருந்து தனது முயற்சியால் தேடிய பொருளால் பெற்ற உணவை உண்ணுவதைப் போன்ற இனிய சுவையைத் தரும் பழங்கள் கிளைகள் தோறும் தொங்குகின்ற பலாமரங்களையுடைய உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சிநிலம். | * குறிஞ்சி நிலம் - தனது வீட்டில் இருந்து தனது முயற்சியால் தேடிய பொருளால் பெற்ற உணவை உண்ணுவதைப் போன்ற இனிய சுவையைத் தரும் பழங்கள் கிளைகள் தோறும் தொங்குகின்ற பலாமரங்களையுடைய உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சிநிலம். | ||
* பெறுதற்கரிய அமிழ்தத்தை உணவாக உண்ணும் துறக்கவுலகம் அல்லது சொர்க்க உலகம் பற்றிய நம்பிக்கை இருந்தது. | * பெறுதற்கரிய அமிழ்தத்தை உணவாக உண்ணும் 'துறக்கவுலகம்' அல்லது சொர்க்க உலகம் பற்றிய நம்பிக்கை இருந்தது. | ||
== பாடல் நடை == | == பாடல் நடை == | ||
| Line 22: | Line 22: | ||
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisai362.pdf பேயனார் முதலிய புலவர்கள்: புலவர் கா.கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்] | *[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisai362.pdf பேயனார் முதலிய புலவர்கள்: புலவர் கா.கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்] | ||
{{Second review completed}} | |||
{{ | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 05:05, 18 September 2024
வெண்பூதனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
வெண்பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். தேவன், நாகன், பூதன் ஆகியவை சங்ககாலத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இட்ட தெய்வப் பெயர்கள்.
இலக்கிய வாழ்க்கை
வெண்பூதனார் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 83-வது பாடலாக உள்ளது. குறிஞ்சித் திணைப் பாடல். தோழி கூற்றாக பாடல் உள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- தலைவியைப் பிரிந்திருந்த தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டான் என்றும் அவன் விரைவில் தலைவியின் இல்லத்திற்கு அவளைப் பெண்கேட்க வரப்போகிறான் என்றும் செவிலித்தாய் தோழிக்குத் தெரிவித்தாள். அந்த செய்தியை செவிலித்தாயை வாழ்த்துவது போலத் தோழி தலைவிக்குத் தெரிவித்தாள்.
- குறிஞ்சி நிலம் - தனது வீட்டில் இருந்து தனது முயற்சியால் தேடிய பொருளால் பெற்ற உணவை உண்ணுவதைப் போன்ற இனிய சுவையைத் தரும் பழங்கள் கிளைகள் தோறும் தொங்குகின்ற பலாமரங்களையுடைய உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சிநிலம்.
- பெறுதற்கரிய அமிழ்தத்தை உணவாக உண்ணும் 'துறக்கவுலகம்' அல்லது சொர்க்க உலகம் பற்றிய நம்பிக்கை இருந்தது.
பாடல் நடை
அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
தம்மில் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வரும்என் றாளே.
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.