under review

அரசன்விருத்தம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 8: Line 8:
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 12:06:10 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 16:06, 13 June 2024

To read the article in English: Arasanvirutham. ‎


அரசன்விருத்தம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஓர் அரசனின் எழில், ஊர், மலை, கடல், வாள்மங்கலம், திண்தோள்-மங்கலம் முதலானவற்றின் வருணனைகளுடன் அது பாடப்படும். 10 கலித்துறை, 30 விருத்தம், பல கலித்தாழிசை ஆகிய பாடல்கள் கொண்டு அரசன்விருத்தம் அமையும் .

உசாத்துணை

இதர இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:10 IST