under review

சாந்துப்புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Line 1: Line 1:
சாந்துப்புலவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
சாந்துப்புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
== வாழ்க்கை வரலாறு ==
== வாழ்க்கை வரலாறு ==
சாந்துப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் [[பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர்]] அவர்களின் மகன். இவருடைய காலம்  18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சீனிப்புலவர், [[முத்துமுருகப் புலவர்]], [[சீனிச்சர்க்கரைப் புலவர்]], [[சர்க்கரைப்புலவர்]].

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சாந்துப்புலவர் 1778-இல் [[மயூரகிரிக்கோவை]] நூலை இயற்றி அரங்கேற்றினார்.  
சாந்துப்புலவர் 1778-ல் [[மயூரகிரிக்கோவை]] நூலை இயற்றி அரங்கேற்றினார்.  
== மறைவு ==
== மறைவு ==
சாந்துப்புலவர் 1801-இல் சிவகங்கை மருதுபாண்டியனின் பகைவர் கையில் சிக்குண்டு காலமானார்.
சாந்துப்புலவர் 1801-ல் சிவகங்கை மருதுபாண்டியனின் பகைவர் கையில் சிக்குண்டு காலமானார்.
== நூல்கள் ==
== நூல்கள் ==
* மயூரகிரிக்கோவை
* மயூரகிரிக்கோவை

Revision as of 11:14, 24 February 2024

சாந்துப்புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கை வரலாறு

சாந்துப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சீனிப்புலவர், முத்துமுருகப் புலவர், சீனிச்சர்க்கரைப் புலவர், சர்க்கரைப்புலவர்.

இலக்கிய வாழ்க்கை

சாந்துப்புலவர் 1778-ல் மயூரகிரிக்கோவை நூலை இயற்றி அரங்கேற்றினார்.

மறைவு

சாந்துப்புலவர் 1801-ல் சிவகங்கை மருதுபாண்டியனின் பகைவர் கையில் சிக்குண்டு காலமானார்.

நூல்கள்

  • மயூரகிரிக்கோவை

உசாத்துணை

✅Finalised Page