under review

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(2023 ஆம் ஆண்டு விருதாளர் பெயர் சேர்க்கப்பட்டது)
Line 1: Line 1:
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2002 முதல்) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.  
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2002 முதல்) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.  
== கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ==
== கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ==
தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு 2000 முதல் ஆண்டுதோறும் [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி.ஆ.பெ. விசுவநாதம்]] விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.
தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு 2000 முதல் ஆண்டுதோறும் [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி.ஆ.பெ. விசுவநாதம்]] விருது வழங்கப்படுகிறது. [[தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை|தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை]] இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.
== கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்கள் (2022 வரை) ==
== கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்கள் (2023 வரை) ==
{| class="wikitable"
{| class="wikitable"
!எண்
!எண்
Line 99: Line 99:
|2022
|2022
|கவிஞர் [[மு.மேத்தா]]
|கவிஞர் [[மு.மேத்தா]]
|-
|24
|2023
|முனைவர் கருணாநிதி
|}
|}
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 11:53, 14 January 2024

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2002 முதல்) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு 2000 முதல் ஆண்டுதோறும் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்கள் (2023 வரை)

எண் ஆண்டு பெயர்
1 2000 கோ. முத்துப்பிள்ளை
2 2001 முனைவர் கா. காளிமுத்து
3 2002 முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
4 2003 முனைவர் ச.வே. சுப்பிரமணியன்
5 2004 முனைவர் பு.பா. ராஜ ராஜேஸ்வரி
6 2005 விருது வழங்கப்படவில்லை
7 2006 விருது வழங்கப்படவில்லை
8 2007 கவிஞர் கா. வேழவேந்தன்
9 2008 பேராசிரியர் த. பழமலய்
10 2009 பேராசிரியர் முனைவர் தாயம்மாள் அறவாணன்
11 2010 முனைவர் இரா. மதிவாணன்
12 2011 முனைவர் இரா. மோகன்
13 2012 முனைவர் நா. இராசகோபாலன் (மலையமான் )
14 2013 முனைவர் வ. ஜெயதேவன்
15 2014 பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ்
16 2015 இரா. கோ. இராசாராம்
17 2016 முனைவர் திருமதி மீனாட்சி முருகரத்தனம்
18 2017 பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம்
19 2018 சூலூர் கலைப்பித்தன்
20 2019 மருத்துவர் மணிமேகலை கண்ணன்
21 2020 முனைவர் வீ. சேதுராமலிங்கம்
22 2021 முனைவர் ம. ராசேந்திரன்
23 2022 கவிஞர் மு.மேத்தா
24 2023 முனைவர் கருணாநிதி

உசாத்துணை


✅Finalised Page