under review

தசாங்கப்பத்து: Difference between revisions

From Tamil Wiki
(Ready for review)
No edit summary
Line 1: Line 1:
''தசாங்கப்பத்து'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தசாங்கம் என்பது, ''தசம் (பத்து),'' ''அங்கம் (உறுப்பு)'' என்னும் இரண்டு வடமொழிச் சொற்சேர்க்கையால் வருவது. [[மலை]], [[ஆறு]], [[நாடு]], [[ஊர்]], [[மாலை (அரச சின்னம்)|மாலை]], [[யானைப்படை]], [[குதிரைப்படை]], [[கொடி (அரச சின்னம்)|கொடி]], [[முரசு]], [[செங்கோல்]] எனும் பத்தும் அரசுக்கு உரிய உறுப்புக்கள். இப் பத்து உறுப்புக்களையும் பத்து நேரிசை வெண்பாக்களால் பாடுவது தசாங்கப்பத்து<ref>நவநீதப் பாட்டியல், பாடல் 40</ref>.
''தசாங்கப்பத்து'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தசாங்கம் என்பது, ''தசம் (பத்து),'' ''அங்கம் (உறுப்பு)'' என்னும் இரண்டு வடமொழிச் சொற்சேர்க்கையால் வருவது. மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசுக்கு உரிய உறுப்புக்கள். இப் பத்து உறுப்புக்களையும் பத்து நேரிசை வெண்பாக்களால் பாடுவது தசாங்கப்பத்து<ref>நவநீதப் பாட்டியல், பாடல் 40</ref>.


[[பிரபந்தத் திரட்டு]] இதனைத் தசாங்க வன்னிப்பு(வர்ணனை) எனக் குறிப்பிடுகிறது.   
[[பிரபந்தத் திரட்டு]] இதனைத் தசாங்க வன்னிப்பு(வர்ணனை) எனக் குறிப்பிடுகிறது.   

Revision as of 14:41, 21 February 2022

தசாங்கப்பத்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தசாங்கம் என்பது, தசம் (பத்து), அங்கம் (உறுப்பு) என்னும் இரண்டு வடமொழிச் சொற்சேர்க்கையால் வருவது. மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசுக்கு உரிய உறுப்புக்கள். இப் பத்து உறுப்புக்களையும் பத்து நேரிசை வெண்பாக்களால் பாடுவது தசாங்கப்பத்து[1].

பிரபந்தத் திரட்டு இதனைத் தசாங்க வன்னிப்பு(வர்ணனை) எனக் குறிப்பிடுகிறது.

குறிப்புகள்

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 40

உசாத்துணை

இதர இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.