under review

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.  
பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் இராமநாதபுரம் கடாரம் எனும் ஊரில் சாந்தா பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிவக்கொழுந்து தேசிகரின் மாணவர். திருமலை சேதுபதிகளின்(1845-1670) ஆதரவைப் பெற்றவர். இவருடைய மகன்கள் சாந்துப்புலவர், சீனிச் சர்க்கரைப்புலவர், சீனிப் புலவர், முத்துமுருகப்புலவர், சர்க்கரைப் புலவர்.
பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் இராமநாதபுரம் கடாரம் எனும் ஊரில் சாந்தா பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிவக்கொழுந்து தேசிகரின் மாணவர். திருமலை சேதுபதிகளின்(1845-1670) ஆதரவைப் பெற்றவர். பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவரின் மகன்கள் [[சாந்துப்புலவர்]], [[சீனிச்சர்க்கரைப் புலவர்]], சீனிப்புலவர், [[முத்துமுருகப் புலவர்]], [[கம்பையூர் சர்க்கரைப்புலவர்]].  
 
பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் திருச்செந்தூர்க்கோவை, சேதுபதி அமைச்சர் தாமோதரன்மீது கேள்விக்கோவை, வேதாந்த சூடாமணி சித்தாந்த உரை என்பன வற்றை இயற்றினார்.
 
மிழலைச் சதகம் தஞ்சை மகாராட்டிர மன்னன் பிரதாப்சிங் (1739-1763) காலத்தில் அரங்கேற்றப்பட்டது. மயூரகிரிக்கோவை பாடி 1778ஆம் ஆண்டில் அரங்கேற்றிய சாந்துப்புலவர் 1801ஆம் ஆண்டிற் சிவ கங்கை மருதுபாண்டியன் பகைவர் கையிற் சிக்குண்ட தை அறிந்து, பிரிவாற்ருது வருந்தி, தமதுாராகிய சிறுகம் பையூரில் உயிர்நீத்தவர். புகையிலைவிடுதூது பாடிய சீனிச் சர்க்கரைப்புலவர் திருச்செந்தூர்ப் பரணியும் பாடியவர் என்பர். திருவாவடுதுறையாதீனத்தின் பன்னி ரண்டாம் பண்டார சந்நிதிகளும் தம் ஞாஞசிரியருமாகிய திருச் சிற்றம்பல தேசிகர் மீது கலம்பகம் (துறைசைக் கலம்பகம்) பாடிய வர் சீனிப்புலவர். முற்கிளந்தனவற்றுடன் மாறுபடும் செய்திகள் கலைக்களஞ்சியத்தில் இடம்பெறுகின்றன. பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவரின் பேரரும், சீனிப்புலவரின் புதல்வருமாகிய சிறு கம்பையூர் சர்க்கரைப்புலவர் என்பவர் தாண்டவராயபிள்ளை கோவை, தட்சிணுமூர்த்தி மும்மணிக்கோவை, திருப்புனவாயிற் பள்ளு, மண்டலகோட்டை வண்டுவனப்பெருமாள் ஊசல், கால சங்காரமூர்த்தி வெண்பா, காலசங்காரமூர்த்தி வண்ணம், புதுக் கோட்டை விசயரகுநாத தொண்டைமான் வண்ணம், அரசர்குளம் வணங்காமுடியார் வண்ணம், திருப்புத்தூர் வைரவரலங்காரம், திரு வாடானை ஆதிரத்தினேசுரர் சித்திரகவியலங்காரம், நட்சத்திரமாலை என்னும் பிரபந்தங்களை இயற்றியவர் என்றும் சாந்துப்புலவர், சீனிப்புலவர், சீனிச்சர்க்கரைப்புலவர், உய்யவந்தபுலவர், சர்க்கரை முத்துமுருகப்புலவர் என்பவர்களின் தந்தை என்றும் சர்க்கரை முத்துமுருகப்புலவர் (சர்க்கரைப் புலவர்) மிழலைச் சதகம், திவாகரம் பொருள் விளக்கம், உலாமாலை என்பவற்றை இயற்றியவர் என்றும் கலைக்களஞ்சியம் கூறுகின்றது.
 
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
==பாடல் நடை==  
பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் திருச்செந்தூர்க்கோவை, சேதுபதி அமைச்சர் தாமோதரன்மீது கேள்விக்கோவை, வேதாந்த சூடாமணி, சித்தாந்த உரை ஆகிய நூல்களை இயற்றினார்.
*
== மறைவு ==
<poem>
பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் 1801-இல் தன் மகன் சாந்துப்புலவர் சிவகங்கை மருதுபாண்டியன் பகைவர் கையில் சிக்குண்டதை அறிந்து வருந்தி சிறுகம்பையூரில் காலமானார்.
</poem>
== நூல் பட்டியல் ==
* திருச்செந்தூர்க்கோவை
* சேதுபதி அமைச்சர் தாமோதரன் கேள்விக்கோவை
* வேதாந்த சூடாமணி
* சித்தாந்த உரை
==உசாத்துணை==  
==உசாத்துணை==  
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
{{Being created}}
 
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 07:00, 15 August 2023

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் இராமநாதபுரம் கடாரம் எனும் ஊரில் சாந்தா பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிவக்கொழுந்து தேசிகரின் மாணவர். திருமலை சேதுபதிகளின்(1845-1670) ஆதரவைப் பெற்றவர். பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவரின் மகன்கள் சாந்துப்புலவர், சீனிச்சர்க்கரைப் புலவர், சீனிப்புலவர், முத்துமுருகப் புலவர், கம்பையூர் சர்க்கரைப்புலவர்.

இலக்கிய வாழ்க்கை

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் திருச்செந்தூர்க்கோவை, சேதுபதி அமைச்சர் தாமோதரன்மீது கேள்விக்கோவை, வேதாந்த சூடாமணி, சித்தாந்த உரை ஆகிய நூல்களை இயற்றினார்.

மறைவு

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் 1801-இல் தன் மகன் சாந்துப்புலவர் சிவகங்கை மருதுபாண்டியன் பகைவர் கையில் சிக்குண்டதை அறிந்து வருந்தி சிறுகம்பையூரில் காலமானார்.

நூல் பட்டியல்

  • திருச்செந்தூர்க்கோவை
  • சேதுபதி அமைச்சர் தாமோதரன் கேள்விக்கோவை
  • வேதாந்த சூடாமணி
  • சித்தாந்த உரை

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.