கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-அபுனைவு விருது: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected text format issues) |
||
Line 86: | Line 86: | ||
|மூவந்தியில் சூலுறும் மர்மம் | |மூவந்தியில் சூலுறும் மர்மம் | ||
|} | |} | ||
==உசாத்துணை== | == உசாத்துணை == | ||
*[http://tamilliterarygarden.com/awards கனடா - தமிழ் இலக்கியத் தோட்டம் அபுனைவு விருதுகள்] | *[http://tamilliterarygarden.com/awards கனடா - தமிழ் இலக்கியத் தோட்டம் அபுனைவு விருதுகள்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 19:34, 5 July 2023
கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளிக்கிறது. அவற்றுள் ‘அபுனைவு’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-அபுனைவு விருது
தமிழ் இலக்கியத் தோட்டம், கனடாவில் இருந்து இயங்கி வரும் இலக்கிய அமைப்பு. உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளித்து வருகிறது. அவற்றுள் ‘அபுனைவு’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று. இவ்விருது 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. விருதுக் கேடயமும் 500/- கனடியன் டாலர் பரிசுத்தொகையும் கொண்டது இவ்விருது.
அபுனைவு விருது பெற்றோர் பட்டியல்
ஆண்டு | விருது பெற்றவர் | நூல் |
---|---|---|
2005 | க்ரியா ராமகிருஷ்ணன் | தற்காலத் தமிழகராதி |
2006 | அ.ரேவதி | உணர்வும் உருவமும் |
2007 | நாஞ்சில் நாடன் | நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை |
2008 | மருத்துவர் முருகர் குணசிங்கம் | இலங்கையில் தமிழர் |
2009 | மருத்துவர் ந. சுப்பிரமணியன் | ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் |
2009 | ஆ. சிவசுப்பிரமணியன் | ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும் |
2010 | ச. சுகிர்தராஜா | பண்பாட்டு பொற்கனிகள் |
2010 | தியோடர் பாஸ்கரன் | இன்னும் பிறக்காத தலைமுறைக்காக |
2011 | பெருமாள் முருகன் | கெட்ட வார்த்தை பேசுவோம் |
2012 | பிரபஞ்சன் | தாழப் பறக்காத பரத்தையர் கொடி |
2012 | அப்பு | வன்னி யுத்தம் |
2013 | மு. புஷ்பராஜன் | நம்பிக்கைகளுக்கு அப்பால் |
2014 | மு. நித்தியானந்தன் | கூலித்தமிழ் |
2015 | அசோகமித்திரன் | குறுக்கு வெட்டுகள் |
2016 | மிஷ்கின் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் |
2017 | இ. பாலசுந்தரம் | கனடாவில் இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும் |
2018 | உமாஜி | காக்கா கொத்திய காயம் |
2021 | கே. சந்துரு | நானும் நீதிபதி ஆனேன் |
2022 | சாம்ராஜ் | மூவந்தியில் சூலுறும் மர்மம் |
உசாத்துணை
✅Finalised Page