first review completed

வருக்கக் கோவை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected text format issues)
Line 15: Line 15:
* [[சிற்றிலக்கியங்கள்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
*[http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36sb14.htm இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்]
*[http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36sb14.htm இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்]
== குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{First review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]

Revision as of 18:59, 5 July 2023

வருக்கக் கோவை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். உயிரெழுத்துக்கள், உயிர் மெய்யெழுத்துக்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாட்டின் முதலில் முறையே வரும்படி பாடுவது வருக்கக் கோவை[1]. இதன் பாடுபொருள் அகத்துறைப் பொருள். இந்த முறையில் நீதிகளைக் கூறும் நூல் வருக்கமாலை எனப்படும்.

வருக்கக் கோவை நூல்கள்

  • மோரூர் பாம்பலங்காரர் வருக்கக்கோவை
  • மாறன் வருக்கக் கோவை
  • நெல்லை வருக்கக் கோவை
  • மல்லைச் சோழீசர் வருக்கக் கோவை
  • உயிர் வருக்கக் கோவை
  • கபிலமலை வருக்கக் கோவை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. உயிரும் மொழிமுதல் உயிர்மெயும் வருக்கத்து
    அடைவில் வருபொருள் துறையில் கலித்துறை
    வழுத்தும் இயல்பது வருக்கக் கோவை.

    - வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.