under review

வெட்சிக்கரந்தை மஞ்சரி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected section header text)
No edit summary
Line 1: Line 1:
வெட்சிக்கரந்தை மஞ்சரி  தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மஞ்சரி என்பது பூ மாலையோடு சேர்த்துக் கையில் பிடித்துக்கொள்ளத் தரப்படும் பூச்செண்டு. பாடல்களைச் பூச்செண்டு போல் பாடுவது 'மஞ்சரி’.
வெட்சிக்கரந்தை மஞ்சரி  தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பல சிறு மலர்களின் தொகுப்பான மலர்க்கொத்தே மஞ்சரி என்பது.பாடல்களைச் மலர்க்கொத்து போல் பாடுவது 'மஞ்சரி’.

அரசன் வெட்சிப்பூ சூடிக்கொண்டு மாற்றாரின் ஆநிரைகளைக் கவர்ந்துவர, ஆநிரைகளை இழந்தவர் கவர்ந்தவரின் ஊருக்கே சென்று தம் ஆநிரைகளை மீட்டிவருவதைப் பாடுவது வெட்சிக்கரந்தை மஞ்சரி.  <ref>[[பிரபந்த தீபிகை]] 15,</ref> <ref>[[பிரபந்த தீபம்]] 43</ref><ref>முத்துவீரியம், பாடல் 109</ref>.  

Line 15: Line 15:
<references />
<references />

{{First review completed}}
{{Finalised}}

[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]

Revision as of 18:01, 1 January 2023

வெட்சிக்கரந்தை மஞ்சரி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பல சிறு மலர்களின் தொகுப்பான மலர்க்கொத்தே மஞ்சரி என்பது.பாடல்களைச் மலர்க்கொத்து போல் பாடுவது 'மஞ்சரி’.

அரசன் வெட்சிப்பூ சூடிக்கொண்டு மாற்றாரின் ஆநிரைகளைக் கவர்ந்துவர, ஆநிரைகளை இழந்தவர் கவர்ந்தவரின் ஊருக்கே சென்று தம் ஆநிரைகளை மீட்டிவருவதைப் பாடுவது வெட்சிக்கரந்தை மஞ்சரி. [1] [2][3].

இவற்றையும் காண்க

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. பிரபந்த தீபிகை 15,
  2. பிரபந்த தீபம் 43
  3. முத்துவீரியம், பாடல் 109

✅Finalised Page