under review

சீத்தலைச் சாத்தனார்: Difference between revisions

From Tamil Wiki
(Normalized selected wikitext line breaks;)
Line 9: Line 9:
* [[சீத்தலையார்]]
* [[சீத்தலையார்]]


==உசாத்துணை==  
==உசாத்துணை==
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]



Revision as of 23:55, 11 October 2026

சாத்தனார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாத்தனார் (பெயர் பட்டியல்)

சீத்தலைச்சாத்தனார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் பலர் இருந்துள்ளனர்.

பெயர்க்காரணம்

சாத்தனார் என்பது வணிகத்தொழில் செய்வோரை குறிக்கும் பெயர். சீத்தலை என்பது ஊரின் பெயராக இருக்கலாம்.

புலவர்கள்

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Oct-2023, 19:28:59 IST