சாத்தனார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சாத்தனார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சாத்தனார்: சாத்தனார் (சாத்தன்) என்பது வணிகத்தொழில் செய்வோரைக் குறிக்கும் சொல். சாத்தி என்பது சாத்தன் என்பதன் பெண்பால் பெயர்
- ஆலம்பேரி சாத்தனார்: ஆலம்பேரி சாத்தனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் இயற்றிய எட்டுப் பாடல்கள் சங்க இலக்கிய தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன
- ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்: ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் சங்ககாலப் புலவர். அகநானூற்றிலும், புறநானூற்றிலும் இவரது ஒன்பது பாடல்கள் உள்ளன
- சீத்தலைச் சாத்தனார்: சீத்தலைச்சாத்தனார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் பலர் இருந்துள்ளனர்
- செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார்: செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார் கடைச்சங்க காலத்து தமிழ்ப் புலவர்.
- மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் சங்க காலப் புலவர். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை இயற்றியவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.